Monday, April 20, 2020

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய மாவட்ட அளவிலான மாபெரும் பரிசுப்போட்டி – வெற்றி பெற்றவர்களின் பட்டியல்..

🏅🏅🏅🥇🥈🥉🏆🏅🏅🏅

💐அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகத்தாஹு💐

🏵அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய மாவட்ட அளவிலான மாபெரும் பரிசுப்போட்டி 16-04-2020 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது.

🏵போட்டி அறிவித்தவுடன் அவலுடன் கலந்துக் கொண்ட அனைத்து மாணவ & மாணவிகளுக்கும் நன்றியியை தெரிவித்துக்கொள்கிறோம்.

🏵வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் கலந்துக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

🏆வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் இ - சான்றிதழ் மற்றும் 144 தடை காலம் முடிந்தவுடன் பரிசு பொருட்கள் வீட்டில் வந்து வழங்கப்படும்.

🏆போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இ - சான்றிதழ்கள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

🏆வெளி மாவட்டங்களில் இருந்து கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 144 – ஊரடங்கு முடிந்தவுடன் பரிசு பொருட்கள் கோரியர் செய்யப்படும்.

💐என்றும் கல்விப்பணியில் 💐
🏫அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.🏫

🏆உங்கள் குழந்தைகளை அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சேர்த்து பயன்யடைவீர்🏆