Thursday, January 26, 2017

இசை தட்டு வெளியிட்டு விழா நிகழ்வுகள்..!

வழுத்தூர் கவிஞர் ஜா.முஹைய்யதீன் பாட்ஷா அவர்கள் எழுதி பாடகர் அருளிசை முரசு அபுல் பரக்காத் பாடிய சங்கை மிகு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் இஸ்லாமியா சூஃபி இசை தட்டு வெளியிட்டு விழா நிகழ்வுகள்
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Wednesday, January 25, 2017

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் "சங்கை நபி" ﷺ இசைக்கோர்வை வெளியிட்டு விழா..!

***
அபுதாபியை தொடர்ந்து வழுத்தூர் கவிஞர் ஜா.முஹைய்யதீன் பாட்ஷா வரிகளில், "அருளிசை முரசு" அபுல் பரக்காத் பாடிய "சங்கை நபி" ﷺ இசைக்கோர்வை. இன்ஷா அல்லாஹ் நாளை 26-1-2017 தஞ்சை மாவட்டம், வழுத்தூர் அலிப் மெட்ரிகுலேசன் பள்ளி ஐம்பெரும் விழாவில் வெளியீடு காண்கிறது
***
அறிமுக உரை: ஹாஜி. Lion பசீர் அஹமது ரப்பானி அவர்கள் (அலீப் பள்ளி தாளாளர் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர்)
***
முதல் மூன்று இசைத்தட்டை வெளியிடுபவர்கள்
***
ஹாஜி. அரச்சலை. குலாம் முஹைதீன்
*
ஹாஜி அரச்சலை. ஜாபர் சாதிக்


Tuesday, January 24, 2017

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் ஐம்பெரும் விழா..!

 நாள்: 26-01-2017 வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல்
* 68 - வது குடியரசு தின விழா
* மாணவர்களின் பேச்சு போட்டி நிகழ்ச்சி
* வழுத்தூர் கவிஞர் ஜா.முஹைய்யதீன் பாட்ஷா அவர்கள் எழுதி பாடகர் அருளிசை முரசு அபுல் பரக்காத் பாடிய சங்கை மிகு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் இஸ்லாமியா சூஃபி இசை தட்டு வெளியிட்டு விழா
* மீலாது பயான் நிகழ்ச்சி
* 2014 - 2015 மற்றும் 2015 - 2016 ஆம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் 100 % வெற்றியினை பெற்று தந்த மாணக்கர்களுக்கு விருது வழங்கும் விழா
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Thursday, January 12, 2017

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா..!

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ஹாஜி லயன் அ.பஷீர் அஹம்மது தலைமை தாங்கினார். விழாவின் ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.

Tuesday, January 10, 2017

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா..!

நாள்: 12.01.2017 வியாழக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம்,வழுத்தூர்.
தலைமை:
“கல்விச் செம்மல்” "சேவைச் செம்மல் "
காயிதேமில்லத் விருதானர்
ஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது
(தாளாளர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி)

 



அன்புடன் அழைக்கும்
R.காளிதாசன் (முதல்வர்)
ஆசிரிய - ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள்
அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழுத்தூர்...