Showing posts with label School Achievements. Show all posts
Showing posts with label School Achievements. Show all posts
Saturday, February 9, 2019
Sunday, December 21, 2014
Wednesday, November 19, 2014
அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை...!
அலிஃப் மெட்ரிக் பள்ளி வரலற்றில் மேலும் ஓர் மைல்கல்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற அனைத்து பள்ளி மாணவர்களுக்கான திறன் ஆய்வுக்காக போட்டியில் எம் பள்ளி மாணவி மு.ஷிபா முர்ஸிதா முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாளை (20-11-2014) அன்று நடைபெறும் விழாவில் தஞ்சை மாவட்ட தலைமை பள்ளி கல்வித்துறை ஆய்வாளரிடம் ரூபாய் 5,000 ரொக்க பரிசுடன் (INSPIRATION AWARD)யினை் பெற இருக்கிறார். அனைவரும் துவா செய்யுங்கள்..

Tuesday, February 18, 2014
வாழ்த்துகள்..! பாராட்டுகள்..!
அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாட்டின் சார்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசான ரூபாய் 15,000ஜ பெறும் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி அரபி ஆசிரியர் ஜனாப்.அ.முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்..! பாராட்டுகள்..!
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com
Monday, November 11, 2013
பள்ளிக்கல்வித் துறையின் பாராட்டு..!
2012 - 13 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியினை பாராட்டி தமிழக அமைச்சர் மாண்புமிகு வைத்தியலிங்கம் அவர்களும் மாவட்ட ஆட்ட்சித் தலைவர் திருமிகு.பாஸ்கரன் அவர்களும் இணைந்து பாராட்டு சான்றிதழை நமது பள்ளியின் முதல்வர் K.இளங்கோவன் பெற்றுக்கொள்கிறார்
நாள்: 12-10-2013 இடம்: தஞ்சாவூர்Thursday, October 24, 2013
பள்ளிக்கல்வித் துறையின் பாராட்டு..!
மார்ச் 2013 -இல் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களில் பாடத்தில் 100 சதவித தேர்ச்சி பெற்று தந்த என் பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்பட்டது..
உங்கள் பிள்ளைகளை உடனே சேர்ப்பீர்!!!
எங்கள் பள்ளியின் சிறப்பு அம்சங்கள்:
http://alifmatric.blogspot.in/2013/05/blog-post.html
உங்கள் பிள்ளைகளை உடனே சேர்ப்பீர்!!!
எங்கள் பள்ளியின் சிறப்பு அம்சங்கள்:
http://alifmatric.blogspot.in/2013/05/blog-post.html
Saturday, June 8, 2013
எம் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் ஓரு செய்தி..!
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளாரும்,லயன்ஸ் கிளப் 324 2 மாவட்ட தலைவர்
"சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் நாளை (8-06-2013) சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சென்னை பால்ம்கோரோம் ஹோட்டலில் "சேவைத்திலகம் விருது" பெற இருக்கிறார்கள்..
அவர்கள் மேலும் பல விருதுகள் பெற்று தங்களது சேவைகளை தொடர வல்ல இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய் நொடியற்ற வாழ்க்கையை பெற துஆ செய்கிறோம்..!
ஆமின்.! ஆமின்..!! யா ரப்பல் ஆலமின்..!

Thursday, August 23, 2012
நமது நிறுவனத்துக்கு பெருமை சேர்க்கும் ஒர் செய்தி...!
வழுத்தூரில் உள்ள அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சை மாவட்ட செயலாளருமான "கல்வி செம்மல்" "சேவைச் செம்மல் " காயிதேமில்லத் விருதானர் ஹாஜி Lion . A. பசீர் அகமது அவர்களின் கல்வி சேவையை பாராட்டி "DISTINGUISHED ALUMNUS AWARD " என்ற ஒரு சிறப்பான விருதினை ஜமால் முகம்மது கல்லூரி வழங்க இருக்கிறார்கள்.
அவர் மென்மேலும் பல விருதுகள் வாங்க அனைவரும் துஆ செய்யுங்கள்..
அவருக்கு மென்மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறோம்...
Subscribe to:
Posts (Atom)