Tuesday, October 16, 2018

கணித திறனாய்வு பயிற்சி முகாம்..!

கணித திறனாய்வு பயிற்சி முகாம் 15-10-2018 திங்கள் மாலை அன்று சிறப்பாக நடைபெற்றது. கல்குலேட்டர் இல்லாமல் எப்படி கணக்கு பேடுவது எப்படி என்ற மாணவர்களுக்கு மின்னல் வேக கணித ஆசிரியர் K.M. சாகுல் ஹமீது அவர்கள் பயிற்சி அளித்தர்.

Friday, October 12, 2018

கணித திறனாய்வு பயிற்சி முகாம்..!


நாள்: 15-10-2018 திங்கள்கிழமை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்


Tuesday, September 4, 2018

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய ஐம்பெரும் விழா நிகழ்வுகள்..!

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஐம்பெரும் விழா பள்ளித் தாளாளர் ஹாஜி.லயன். அ.பஷீர் அஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டயங்கள் வழங்கியும், தாளாளர் அவர்களின் தபால் தலை வெளியிட்டும் சிறப்பித்தனார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டானர்.
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Saturday, September 1, 2018

அலிஃப் மெட்ரிக் பள்ளியின் ஐம்பெரும் விழா அழைப்பு..!

நாள்: 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை 
நேரம்: மாலை 5.00 மணி முதல்
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்.
********************தலைமை********************
கல்விச்சேம்மல் சேவைச்செம்மல் காயிதே மில்லத் விருதாளர்
ஹாஜி லயன் அ.பஷீர் அஹம்மது அவர்கள்
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★☆
🎓🎓🎓🎓பட்டயமளித்து வாழ்த்துரை🎓🎓🎓🎓
பேராசிரியர் K. முஹம்மது பஷீர்
(மேனாள் பேராசிரியர், வணிகத்துறை ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி)
காரை பஷீர்
காரைக்குடி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் I.U.M.L

Wednesday, May 23, 2018

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி 100 சதவித தேர்ச்சி..!

100% 100% 100% 100% 100%100% 100%100% 100%
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..!
தேர்வு எழுதியவர்கள் - 29
தேர்ச்சி பெற்றவர்கள்- 29
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
முதல் மதிப்பெண்
A. நூருல் ரஸ்ஹானா
458/500

🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
இரண்டாம் மதிப்பெண்
M. ஹபிஜா யக்கின்
442/500

🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
மூன்றாம் மதிப்பெண்
A. சலிமா சிபானா
419/500
💐💐💐💐💐💐💐💐
வெற்றி வெற்ற அனைத்து மாணவர்களையும், அதற்காக உழைத்த ஆசிரியர் பெருமக்களையும், அதற்க்கு உறுதுணையாக நின்ற பெற்றோர்களையும் வாழ்த்தி பாரட்டுகிறோம்..
என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.

Tuesday, May 22, 2018

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (23-05-2018) தேதி வெளிவர இருக்கிறது..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் வெளியாக உள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் பார்க்கலாம்.
நம் அலிஃப் மெட்ரிக் பள்ளியின் மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
மேலும் விபரங்களுக்கு:
OFFICE: 04374-240668
E-MAIL: alifmatric@gmail.com
WEBSITE: www.alifmatric.blogspot.com

Saturday, April 7, 2018

Lkg முதல் பத்தாம் வகுப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது..!

💙 *அன்புள்ள சகோதர.. சகோதரிகளே... நண்பர்களே....*

💙 *உங்கள் பேராதரவுடன் செயல்ப்பட்டு கொண்டு இருக்கும் அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்*

*அரசு அங்கீகாரம் பெற்றது*

💙 *26-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.*

💙 *கல்வியாண்டு 2018 – 2019 ம் ஆண்டிற்க்கான சேர்க்கை நடைபெறுகிறது*

💙 *உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சேர்த்து பயன் அடைவீர்.*

Friday, March 16, 2018

*Wanted Driver*

For Swaraj Mazda 24+1 (School bus)
Good Salary

*****Contact******
Alif Matriculation school
Valuthoor, Thanjavur Dist
Cell : 9789550768

Thursday, March 15, 2018

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் நமது அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 29 நபர்களுக்கும். இறைவன் பூரண உடல் நலத்துடன் மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற துஆ செய்ய வேண்டுகிறோம்...!!!
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது...
மாணவ–மாணவிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பெருமை தேடி தரும் வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ–மாணவியர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பாடு பட அலிஃப் மெட்ரிக் பள்ளி வாழ்த்துகிறது....

Wednesday, March 14, 2018

பள்ளிக்கு புதிய வாகனம்..!

நமது அலிஃப் மெட்ரிக் பள்ளிக்கு SWARAJ MAZDA 25+1 வாகனம் புக் செய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்த மாத இறுதியில் உங்களின் சேவைக்காக வர இருக்கின்றது. பள்ளி மென்மேலும் உயர உங்களுடைய அன்பும், ஆதரவும் என்றன்றும் தொடர வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, March 13, 2018

நமது அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 5 வயது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது..!

💉💉💉💉💉💉
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நமது அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இன்று நடைபெற்றது. முகாமில் எல்.கே.ஸி, யூ.கே.ஸி மாணவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமில் பள்ளியின் தாளாளர் ஹாஜி அ. பஷீர் அஹமது அவர்கள் மற்றும் ஆசிரியை R. திவ்யா உடன் இருந்தனர்.

*போலியோ இல்லாத உலகத்திற்க்கு மாறுவோம்*