Saturday, July 10, 2010

தஞ்சார் மாவட்டம், வழுத்தூர் ருக்கையா அமீர் கல்வி அறக்கட்டளை மற்றும் அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் எழுபெரும் விழா

  
  v  2009 - 10 ம் கல்வி ஆண்டில் அலிஃப்மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பில்பயின்று தேர்ச்சி பெற்றமாணவர்களுக்கு விருது வழங்கும்விழா
  v  2009 - 10 ம் கல்வி ஆண்டில் அலிஃப்மெட்ரிக் பள்ளியில் முதல் ஒன்பதாம்வகுப்பு வரை முதல் மூன்றுஇடங்களைப் பெற்றமாணவர்களுக்கு விருது வழங்கும்விழா
  v  100% பள்ளிக்கு வருகைப்புரிந்தஅலிஃப் மெட்ரிக் பள்ளிமாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
  v  2010 - 11 ம் கல்வி ஆண்டில் அலிஃப்மெட்ரிக் பள்ளியில் முதலாம் மற்றும்ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குபட்டமளிப்பு விழா
v  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா - கல்வி வளர்ச்சி தினவிழா
  v  2009 - 10 ம் கல்வி ஆண்டில் அரசுப்பொதுத் தேர்வில் 100% வெற்றி பெற்றசக்கராப்பள்ளி   அரசு உயர்நிலைப்பள்ளிக்கு விருது வழங்கும் விழா
  v  வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைக்சுவை விழா
நாள்: 15.07.2010 வியாழன் மாலை 3.30 முதல் 6.30 வரை
இடம் : அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம்,வழுத்தூர்..
தலைமைஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது
  (தாளாளர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
வரவேற்புரை: K.சீனுகுமார் M.A.,B.Ed.,
           (முதல்வர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
விருதுகள் வழங்கி வாழ்த்துரை
MJF.Lion.K.ஜெயக்குமார்
(மண்டலத் தலைவர்: 2009  2010)
Lion.G.பாலசுப்பிரமணியன்
(வட்டாரத் தலைவர் 2009 - 2010)
Lion.S.K.சுப்புராமன்
(தலைவர்,அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம்)
ஹாஜி முகம்மது அலி ஜின்னா
(நாட்டாண்மை மில்லத்நகர் பள்ளிவாசல்)
பட்டமளித்து சிறப்புரை
டாக்டர் அன்புமணி
(விரிவுரையாளர்அரசு ஆடவர் கல்லூரிமன்னார்குடி)
சிறப்பு நிகழ்ச்சி
சிரிப்போம் சிந்திப்போம் "நகைச்சுவை விருந்து"
வழுங்குபவர்
நகைச்சுவை மாமனி:
குன்னியூர்.R.கல்யாண சுந்தரம்
நன்றியரை: M.சுதர்ஸ்ன் M.Sc.,B.Ed.,(துணை முதல்வர்,அலிஃப் மெட்ரிக்பள்ளி)
மனம் விட்டு சிரித்து மாணவர்களை வாழ்த்த வருகவருக!! வருக!!! எனஅன்புடன் அழைக்கும்
நிர்வாகிகள்
ருக்கையா அமீர் கல்வி அறக்கட்டளை
வழுத்தூர்-614210


Wednesday, June 9, 2010

10 TH RESULT 2010 ALIF MATRICULATION..!

SCHOOL FIRST PLACE

SHARMILA PARVEEN M ( Matriculation - 928506 )
SUBJECT MARKS
LANGUAGE 092
ENGLISH 082
MATHS 061
SCIENCE ( Theory + Practical ) ( 178 + 099 ) 093
HIST & GEO. 084
TOTAL 0412
RESULT PASS
CLASS 1

SCHOOL SECOND PLACE

LAILATHUL FATHIMA BEGUM M ( Matriculation - 928495 )
SUBJECT MARKS
LANGUAGE 089
ENGLISH 076
MATHS 074
SCIENCE ( Theory + Practical ) ( 159 + 100 ) 087
HIST & GEO. 082
TOTAL 0408
RESULT PASS
CLASS 1

SCHOOL THIRD PLACE

ABDUL RAHIM M ( Matriculation - 928490 )
SUBJECT MARKS
LANGUAGE 089
ENGLISH 069
MATHS 069
SCIENCE ( Theory + Practical ) ( 159 + 100 ) 087
HIST & GEO. 089
TOTAL 0403
RESULT PASS
CLASS 1