Welcome to our official School Website....

Showing posts with label விழாக்கள். Show all posts
Showing posts with label விழாக்கள். Show all posts

Wednesday, March 18, 2020

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் பான் கார்டுடன் அதார் கார்டு இணைக்கும் முகாம்..!

🗓நாள்: 21-03-2020 சனிக்கிழமை & 31-03-2020 செவ்வாய்க்கிழமை
🕒நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
🏫இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்🏫
🧾தேவைப்படும் ஆவணங்கள்:🧾
1. ஆதார் கார்டு ஒரிஜினல்.
2. பான் கார்டு ஒரிஜினல்.
3. செல்போன்
🆓இந்த சேவை முற்றிலும் இலவசம்...🆓
அனைவரும் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறேம்.
🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂🏃‍♂
💐அன்புடன் அழைக்கும்💐
அலிஃப் மெட்ரிக் பள்ளி,
வழுத்தூர் - 614 210,

Wednesday, March 11, 2020

Alif Matriculation School 27th Annual Sports Meet 2020..!



We cordially Invite You to our Annual Sports Meet
On Friday 13th March, 2020
*ALL ARE WELCOME*
*********************************
Admission open for LKG to X Std
For session 2020 - 2021
*********************************
Contact Us
For Feedback & Queries
Alif Matriculation School
Office: 04374 - 240668
Mobile: 7904854800
Email: alifmatric@gmail.com
Website: alifmatric.blogspot.com

Tuesday, February 19, 2019

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 26-வது விளையாட்டு விழா..!

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 26 ம் ஆண்டு விளையாட்டு விழா. இன்று 19-02-2019 காலை 8-30 மணிக்கு தாளாளர் ஹாஜி லயன் அ.பஷீர் அஹ்மது தலைமையில் அய்யம்பேட்டை மாடர்ன் நர்சரி & பிரைமரி பள்ளி தாளாளர் மில்லத் முஹம்மது இஸ்மாயில் விளையாட்டு விழாவின் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி மாணாக்கர்களின் அணி வகுப்பை ஏற்று கொண்டார்.

Monday, January 7, 2019

சமத்துவ பொங்கல் விழா..!

நாள்: 10-01-2019 வியாழக்கிழமை
நேரம்: 10.00 மணி முதல்

விழாவினை சிறப்பிக்க அனைத்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் தவறாது கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்
PHONE: 04374 - 242568
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Tuesday, October 16, 2018

கணித திறனாய்வு பயிற்சி முகாம்..!

கணித திறனாய்வு பயிற்சி முகாம் 15-10-2018 திங்கள் மாலை அன்று சிறப்பாக நடைபெற்றது. கல்குலேட்டர் இல்லாமல் எப்படி கணக்கு பேடுவது எப்படி என்ற மாணவர்களுக்கு மின்னல் வேக கணித ஆசிரியர் K.M. சாகுல் ஹமீது அவர்கள் பயிற்சி அளித்தர்.

Tuesday, September 4, 2018

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய ஐம்பெரும் விழா நிகழ்வுகள்..!

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஐம்பெரும் விழா பள்ளித் தாளாளர் ஹாஜி.லயன். அ.பஷீர் அஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டயங்கள் வழங்கியும், தாளாளர் அவர்களின் தபால் தலை வெளியிட்டும் சிறப்பித்தனார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டானர்.
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Saturday, September 1, 2018

அலிஃப் மெட்ரிக் பள்ளியின் ஐம்பெரும் விழா அழைப்பு..!

நாள்: 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை 
நேரம்: மாலை 5.00 மணி முதல்
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்.
********************தலைமை********************
கல்விச்சேம்மல் சேவைச்செம்மல் காயிதே மில்லத் விருதாளர்
ஹாஜி லயன் அ.பஷீர் அஹம்மது அவர்கள்
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★☆
🎓🎓🎓🎓பட்டயமளித்து வாழ்த்துரை🎓🎓🎓🎓
பேராசிரியர் K. முஹம்மது பஷீர்
(மேனாள் பேராசிரியர், வணிகத்துறை ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி)
காரை பஷீர்
காரைக்குடி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் I.U.M.L

Friday, March 9, 2018

எம் பள்ளியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா நிகழ்வுகள்..!

விழாவில் பள்ளியின் முதல்வர் திரு C. சிவா அவர்கள் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் அனைவரும் மகளிர் தின சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தின் இறுதியில் மாணக்கர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மகளிர் தின விழாவினை முன்னிட்டு மாணவிகள் அனைவரும் கலர் சீருடையில் வந்து சிறப்பித்தனர்.

Monday, February 26, 2018

அலிஃப் மெட்ரிக் பள்ளியின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு..!

 நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் அ. பஷீர் அஹ்மது அவர்கள் தலைமையில் நடந்தது. இயக்குனர் ப. முஹம்மது அஸ்லம் அவர்கள் வரவேற்றார். பள்ளியின் ஒராண்டு செயல்பாடுகளை முதல்வர் சிவா ஆண்டறிக்கை முலம் வாசித்தார். 25-ம் ஆண்டு சிறப்பு மலரை நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிட்டு, மாணவர்களுக்கு விளையாட்டு, கட்டுரை, ஒவியம், மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் பெற்றோர்கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். விழாவினை K.Z இனையத்துல்லாஹ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
 

Tuesday, February 20, 2018

அலிஃப் மெட்ரிக் பள்ளி 25-ம் ஆண்டு விழா அழைப்பு..!

நாள்: 24-02-2018 சனிக்கிழமை📆
நேரம்: மாலை 4.00 மணி முதல்
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்.

தலைமை
கல்விச்சேம்மல் சேவைச்செம்மல் காயிதே மில்லத் விருதாளர்
ஹாஜி லயன் அ.பஷீர் அஹம்மது அவர்கள்
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)

📔📔📔📔📔📔
25-ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியிட்டு உரை
இரா.துரைக்கண்ணு அவர்கள்
(தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர்)
🏆🏆🏆🏆🏆🏆
மாணக்கர்களுக்கு விருதுகள் வழங்கி உரை
M.தமீமுன் அன்சாரி M.A, M.L.A அவர்கள்
(நாகை சட்டமன்ற உறுப்பினர்)

Friday, January 26, 2018

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 69-வது குடியரசு தின விழா நிகழ்வு..!

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 68-வது குடியரசு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தேசியக் கொடியினை பள்ளியின் நிர்வாக இயக்குனர் ப.முஹம்மது அஸ்லம் அவர்கள் ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் பள்ளி அசிரிய, ஆசிரியைகள் கலந்துக் கொண்டு குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார்கள்.

Sunday, January 7, 2018

சமத்துவ பொங்கல் விழா மற்றும் பெற்றோர் & ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்..!

நாள்: 10-01-2018 புதங்கிழமை
நேரம்: 10.00 மணி முதல்

விழாவினை சிறப்பிக்க அனைத்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் தவறாது கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்
PHONE: 04374 - 242568
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Wednesday, November 15, 2017

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா..!

 நமது அலிஃப் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழா பள்ளியின் தலைமையாசிரியர் அ. தமிழ்செல்வன் M.A. B.Ed., அவர்கள் குழந்தைகள் தின விழா பற்றிய செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். விழா இறுதியில் மாணவர்களுக்கு இனிப்புகளை பள்ளியின் நிர்வாகக்குழு இயக்குனர் ப. முஹம்மது அஸ்லாம் அவர்கள் வழங்கினார்கள்.
என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்
PHONE: 04374 - 242568
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com