Showing posts with label School Functions. Show all posts
Showing posts with label School Functions. Show all posts

Tuesday, September 8, 2020

அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் நடத்தும் ஆசிரியர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா..!

 

📆நாள்: 12-09-2020 சனிக்கிழமை📆_
_⏰நேரம்: மாலை 03:00 மணி⏰_
_🏫இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.🏫_
*_🎙️அனைவரும் வருக...🎙️_*

Thursday, August 13, 2020

74-வது சுதந்திர தின விழா அழைப்பு..!

நாள்: 15-08-2020 சனிக்கிழமை📆_*
*_🏫இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வளாகம், வழுத்தூர் 🏫_*
*_⏰கொடியேற்றுதல்: காலை: 9.00 மணி⏰_*
_🏫தலைமை🏫_
*_ஹாஜி அ பஷீர் அஹம்மது அவர்கள்_*
_(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)_

_🇮🇳கொடியினை ஏற்றி சிறப்புரை_
*_Dr R. சையது அஜ்மல் B.D.S., M.D.S_*
_(பழைய மாணவர், அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்)_
_💐விளைவு: பெற்றோர்கள், உற்றார்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுதல்._
_குறிப்பு: அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்._

Monday, November 16, 2015

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய குழந்தைகள் தின விழா நிகழ்வுகள்...!

விழாவில் பள்ளி தாளாளர் கல்விச்செம்மல் சேவை செம்மல்  ஹாஜி லயன் அ பஷீர் அஹ்மது அவர்கள் தலைமை தங்கினார்,ஆசிரியர் திருமிகு A.தமிழ்செல்வன் வரவேற்றர். முதல்வர் இளங்கோவன் அவர்கள் வாழ்த்துரை வழங்க பட்டுகோட்டை அரசு பள்ளி ஆசிரியர் சுரேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றி மாணவர்களூக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் கலந்துக்கொண்ட அனைவரும் ஆசிரியை திருமதி S.சுபா நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது..


Tuesday, July 29, 2014

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இப்த்தார் நிகழ்ச்சி..!

 தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய இப்த்தார் நிகழ்ச்சி பள்ளி தாளாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் இளங்கோவன் அவர்கள் வரவேற்புரையற்றினா்.விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் அசிரியை திவ்யா அவர்கள் நன்றி கூறினார்..

Saturday, August 3, 2013

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இப்த்தார் நிகழ்ச்சி..!

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி மற்றும் அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய இப்த்தார் நிகழ்ச்சி அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்க தலைவர் அய்யம்பதி ராஜா (எ) ராஜா நஜீர் அஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாவட்ட செயலாளர் ஹாஜி A.பஷீர் அஹம்மது அவர்கள் வரவேற்புரையற்றினார்..
விழாவில் சமுதாய நல அர்வலர் M.Jஅப்துல் ரவூப் அவர்கள் வாழ்த்துரை வழுங்கினார்கள்.
விழாவில் F.அப்துல் கரீம் அவர்கள் சிறப்புரையற்றினார்கள்.
விழாவில் "சமூக சமத்துவ தளபதி" குடந்தை அரசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்க செயலாளர் சிவாஜி அவர்கள் நன்றி கூறினார்..

 

Thursday, August 1, 2013

அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் மற்றும் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்தும் இப்த்தார் நிகழ்ச்சி அழைப்பு..!

  நாள்: 01-08-2013 வியாழன் மாலை 5.00 மணி
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழுத்தூர்
தலைமை:
அய்யம்பதி ராஜா (எ) ராஜா நஜீர் அஹம்மது அவர்கள்
தலைவர்அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம்)
வரவேற்புரை:
ஹாஜி A.பஷீர் அஹம்மது அவர்கள்
(தஞ்சை மாவட்ட செயலாளர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
சிறப்புரை:
F.அப்துல் கரீம் அவர்கள்
சிறப்பு விருந்தினார்
"சமூக சமத்துவ தளபதி"
குடந்தை அரசன் அவர்கள்
நன்றியுரை:
சிவாஜி
(செயலாளர்,அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம்)

Sunday, February 17, 2013

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட் கேடயம்..!

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை சார்பில் 2011 - 12 கல்வி ஆண்டில் சமுதாய மாணவிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு,அலிஃப் மெட்ரிக் பள்ளிக்கு 100% வெற்றி தேடித் தந்த மாணவ மாணவிகளுக்கு ---முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இளையோர் பட்டயம் அளிப்பு விழாவும் ஆக நாற்பெரும் விழா பள்ளித் தாளாளர் ஹாஜி.லயன். பஷீர் அஹம்மது தலைமையில் நடைபெற்றது..

Friday, December 28, 2012

ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை மற்றும் சமுதாய பெண்கள் மாத இதழ் நர்கீஸ் இணைந்து அழைக்கும் 2011 - 2012 கல்வி ஆண்டிற்கான பரிசளிப்பு - பாராட்டு - விருதுகள் வழுங்கும் விழா

 நாள்:30-12-2012 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வழுத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்.
தலைமை: “கல்விச் செம்மல்” "சேவைச் செம்மல் "
காயிதேமில்லத் விருதானர்
ஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது
(தாளாளர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
வரவேற்புரை: செல்வி G.சத்யா B.A.,B.Ed.,
(ஆசிரியை,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
விருதுகள் வழங்கி பாராட்டுரை:
K.Z.இனாயத்துல்லா B.Com.,
(வணிக மேலாளர்- N.M.H. இன்டஸ்ட்ரீஸ், காரைக்குடி)
S.பெரியசாமி B.Sc.,
(சார்நிலை கருவூல அலுவலர், பாபநசம்)
Lion.M..சுலைமான்
(வளர்ச்சி அதிகாரி L.I.C.,மயிலாடுதுரை)
M.இளங்கோவன் M.Sc.,M.Phil.,B.Ed.,
(முதல்வர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
நன்றியுரை:
செல்வி.K.மல்லிகா D.T.E.d.,
(ஆசிரியை,அலிஃப் மெட்ரிக் பள்ளி)


Thursday, December 6, 2012

10th வகுப்பு மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற முஸ்லிம் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா

2012 -ம் ஆண்டு 10 மெட்ரிக்குலேஷன் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு வழுத்தூர் அலிஃப் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தாளாளர் அல்ஹாஜ் அ.பஷீர் அஹமது அவர்கள் பாராட்டி பரிசுத் தொகையினை வழுங்குகிறார்கள்.
முகவரி
மதிப்பெண்கள்
பரிசுத்தொகை
A.தஸ்னீம் பானு
த/பெ M.A.அப்துல் லத்தீப்
1-எ மந்தை தெரு.
தென்னூர், திருச்சி

493
ரூ 1000/-
அ. ஃபரா மும்தாஜ்
த/பெ அம்ஜத் அலி-எம்,எல்
எண்.1,ஜட்ஜஸ் குடியிருப்பு
கண்டோன்மெண்ட்,
திருச்சி - 1
493
ரூ 1000/-
S.A.அஃப்ரின் கானம்
த/பெ S.P.அயூப்கான்
237/93, காமராஜ் வீதி,
D.G.புதூர் - 638 503.
கோபி T.K
490
ரூ 750/-
K.ஆமீனா ஜெனிஃபர்
D/o K.கமால் பாட்சா
89,கல்லுகாட்டி வடக்கு
காரைக்குடி- 1 
489
ரூ 500/-

400 -க்கு மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக ஹாஜி அ.பஷீர் அஹமது அவர்கள் நர்கிஸ் மாத இதழை ஒராண்டு இலவச சந்தாவாக அளித்து பாராட்டி வாழ்த்துகிறார்கள்.

Monday, August 6, 2012

ரமலான் ( இஃப்தார்) நோன்பு திறப்பு விழா அழைப்பு

நாள்: 07.08.2012 செவ்வாய் மாலை5.45  மணி
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி,      வழுத்தூர்
தலைமை: Ln.K.கிருபாகரன் (தலைவர், அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம்)
முன்னிலை: ஹாஜி லயன்A.பஷீர் அஹமது (மாவட்ட செயலாளர்)                                                                                                              சிறப்புரை: F.அப்துல் கரீம்
(தலைமை நிலைய பேச்சாளர் ,இ.யூ.முஸ்லிம் லீக்)
இறை அருள் பெற அனைவரும் வருக! வருக! வருக!
அன்புடன் அழைக்கும்
அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள்,
வழுத்தூர்.

Friday, November 18, 2011

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் முஸ்லிம் மாணவிகளுக்கு பாராட்டு விருது-வழங்கும் விழா


தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை சார்பில் மாநிலஅளவில் பத்தாம் வகுப்பு அரசு மெட்ரிக் பொதுத் தேர்வில் முதல் மூன்றுஇடங்களை பெற்ற மாணவிகளுக்கு சிராஜுல் மில்லத் இளம் கல்விசாதனையாளர் விருது மற்றும் ரொக்கப் பரிசு ரூ 1000, ரூ 750, ரூ 500வழங்கப்பட்டது ........



Tuesday, August 9, 2011

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் நோன்பு திறப்பு (இஃப்தார்) விழா

நாள் : 15-08-2011திங்கட்கிழமை
காலம் : மாலை 5-30மணி முதல் 6-40 மணிவரை
இடம் : அலிஃப் மெட்ரிக்பள்ளி வளாகம், வழுத்தூர்
      வாழ்த்துரை :
PMJF.Lion.Er. R.முருகேசன்(மாவட்டமுதல் துணைஆளுநர் 324 A2மாவட்டம்)
Lion.M.வீரபாண்டியன் (மண்டலத்தலைவர் IV)
Lion. ஹாஜி .A. பசீர் அஹமது (வட்டாரத் தலைவர் 13)
விழைவு : கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும்கலந்துக் கொள்ளுதல்
அன்புடன் அழைக்கும்
தலைவர்,பொருளார்,செயளாலர் மற்றும் உறுப்பினர்கள் அய்யம்பேட்டை டவுன் லயன் சங்கம்…

Monday, August 8, 2011

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இளையோர் பட்டயமளிப்பு விழா

நாள் : 15-08-2011திங்கட்கிழமை
காலம் : மாலை 4-30மணி முதல் 5-30 மணிவரை
இடம் : அலிஃப் மெட்ரிக்பள்ளி வளாகம், வழுத்தூர்
ஒன்று மற்றும் ஆறாம்வகுப்புமாணவர்களுக்கு
பட்டயம் வழங்கிசிறப்புரை :
Lion.M.வீரபாண்டியன் (மண்டலத்தலைவர் IV)
செல்வி  Dr.R.பாலதிவ்யா (திவ்யா கிளினிக்,வழுத்தூர்)
விழைவு : பெற்றோர்கள் அனைவரும் கலந்துக்
கொண்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த வருகை புரிதல்…
               அன்புடன் அழைக்கும்
முதல்வர்,துணை முதல்வர்,அசிரிய பெருமக்கள்,
மற்றும் மாணவ - மாணவிகள்.
அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழத்தூர்...