Friday, December 28, 2012

ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை மற்றும் சமுதாய பெண்கள் மாத இதழ் நர்கீஸ் இணைந்து அழைக்கும் 2011 - 2012 கல்வி ஆண்டிற்கான பரிசளிப்பு - பாராட்டு - விருதுகள் வழுங்கும் விழா

 நாள்:30-12-2012 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வழுத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்.
தலைமை: “கல்விச் செம்மல்” "சேவைச் செம்மல் "
காயிதேமில்லத் விருதானர்
ஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது
(தாளாளர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
வரவேற்புரை: செல்வி G.சத்யா B.A.,B.Ed.,
(ஆசிரியை,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
விருதுகள் வழங்கி பாராட்டுரை:
K.Z.இனாயத்துல்லா B.Com.,
(வணிக மேலாளர்- N.M.H. இன்டஸ்ட்ரீஸ், காரைக்குடி)
S.பெரியசாமி B.Sc.,
(சார்நிலை கருவூல அலுவலர், பாபநசம்)
Lion.M..சுலைமான்
(வளர்ச்சி அதிகாரி L.I.C.,மயிலாடுதுரை)
M.இளங்கோவன் M.Sc.,M.Phil.,B.Ed.,
(முதல்வர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
நன்றியுரை:
செல்வி.K.மல்லிகா D.T.E.d.,
(ஆசிரியை,அலிஃப் மெட்ரிக் பள்ளி)


Saturday, December 22, 2012

அரையாண்டுத் விடுமுறை..!

23.01.2012 முதல் 01.01.2013 வரை பள்ளிக்கு விடுமுறை எனவும் 02.01.2013 மீண்டும் பள்ளி துவங்கும் எனவும் அறிவிக்கலாகிறது.

Monday, December 17, 2012

SSLC HALF YEARLY EXAMINATION, 2012-2013 TIME TABLE


TIME TABLE
DATE
DAY
SUBJECT
19.12.2012
WEDNESDAY
LANGUAGE PAPER - I
20.12.2012
THURSDAY
LANGUAGE PAPER - II
21.12.2012
FRIDAY
ENGLISH PAPER - I
22.12.2012
SATURDAY
ENGLISH PAPER - II
02.01.2013
WEDNESDAY
MATHEMATICS
03.01.2013
THURSDAY
NO EXAMINATION
04.01.2013
FRIDAY
SCIENCE
05.01.2013
SATURDAY
HOLIDAY
06.01.2013
SUNDAY
HOLIDAY
07.01.2013
MONDAY
SOCIAL SCIENCE



                               
Hours :
10.00 a.m. to 10.10 a.m. - Reading the Question paper.

10.10 a.m. to 10.15 a.m. - Filing up particulars in the answer sheet.

10.15 a.m. to 12.45 p.m. - Duration of the Examination

Thursday, December 6, 2012

10th வகுப்பு மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற முஸ்லிம் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா

2012 -ம் ஆண்டு 10 மெட்ரிக்குலேஷன் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு வழுத்தூர் அலிஃப் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தாளாளர் அல்ஹாஜ் அ.பஷீர் அஹமது அவர்கள் பாராட்டி பரிசுத் தொகையினை வழுங்குகிறார்கள்.
முகவரி
மதிப்பெண்கள்
பரிசுத்தொகை
A.தஸ்னீம் பானு
த/பெ M.A.அப்துல் லத்தீப்
1-எ மந்தை தெரு.
தென்னூர், திருச்சி

493
ரூ 1000/-
அ. ஃபரா மும்தாஜ்
த/பெ அம்ஜத் அலி-எம்,எல்
எண்.1,ஜட்ஜஸ் குடியிருப்பு
கண்டோன்மெண்ட்,
திருச்சி - 1
493
ரூ 1000/-
S.A.அஃப்ரின் கானம்
த/பெ S.P.அயூப்கான்
237/93, காமராஜ் வீதி,
D.G.புதூர் - 638 503.
கோபி T.K
490
ரூ 750/-
K.ஆமீனா ஜெனிஃபர்
D/o K.கமால் பாட்சா
89,கல்லுகாட்டி வடக்கு
காரைக்குடி- 1 
489
ரூ 500/-

400 -க்கு மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக ஹாஜி அ.பஷீர் அஹமது அவர்கள் நர்கிஸ் மாத இதழை ஒராண்டு இலவச சந்தாவாக அளித்து பாராட்டி வாழ்த்துகிறார்கள்.

Monday, December 3, 2012

உலக எய்ட்ஸ் தினம்- டிசம்பர் 1

உலக எய்ட்ஸ் தினம்- டிசம்பர் 1 அன்று அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி மொழி

Tuesday, November 27, 2012

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் கண் விழிப்புணர்வு பேரணி & கருத்தரங்கம்

கடந்த செப்டம்பர் மாதம்  30ந்  தேதி வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் கண் விழிப்புணர்வு பேரணி & கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது..
விழாவில் அய்யம்பேட்டை டவுன் லயன் சங்கம் உறுப்பினர் லயன் சுப்பராமண் அவர்கள் வரவேற்று பேசினர்..
அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும் லயன்ஸ் மாவட்டத் தலைவரும் லயன்.ஹாஜி.அ.பஷீர் அகமது அவர்கள் கண்தானம் பற்றி மாணவர்களிடம் எடுத்து கூறினார்..
கூட்டத்தில் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனார்.



Monday, November 19, 2012

ElanthAlir ‘2012... Children’s Festival...

…..Children’s Festival…..

21.11.12 to 25.11.12 at South Zone Cultural Centre, Thanjavur


Stage Competitions          -           Daily 10.00 AM - 03.00 PM

21.11.12, Wednesday         -           Classical Music
                                                            Classical Instruments (Veena, Violin etc.,)
22.11.12, Thursday             -           Bharatanatyam Solo
                                                            Bharatanatyam Group (Max 6 Members)
23.11.12, Friday                  -           Folk Music
                                                            Folk Instruments (Thappu, Urumi etc.,)
24.11.12, Saturday             -           Folk Dance Solo
                                                            Folk Dance Group (Max 6 Members)
25.11.12, Sunday                -           Individual Special Talents (Silambam, Handicrafts etc.,)
Quiz on Thanjavur Heritage (2 Members)

Saturday, November 17, 2012

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக நடந்தது.

விழாவில் பள்ளி தலைமையாசிரியர் இளங்கோவன் வரவேற்றார்.
பள்ளி தாளாளர் ஹாஜி லயன்.அ.பஷீர் அஹமது தலைமை வகித்து, நேரு பற்றியும் குழந்தை தின விழா பற்றியும் பேசினார்.
பள்ளி குழந்தைகளின் பேச்சுப்போட்டு,கட்டுரை போட்டி, நிகழ்ச்சி நடத்தி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி துணை முதல்வர் பி.சுகந்தி நன்றி கூறினார்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் உள்படபலர் கலந்துக் கொண்டானர்.

Tuesday, November 13, 2012

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு கால அட்டவனை நவம்பர்-2012


நேரம்
காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை
நேரம் 11.30 மணி முதல் 1.00 மணி வரை

15-11-2012 வியாழன்
தமிழ் முதல் தாள்
தமிழ் இரண்டாம் தாள்
16-11-2012 வெள்ளி
ஆங்கிலம் முதல் தாள்
ஆங்கிலம் இரண்டாம் தாள்
19-11-2012 திங்கள்
கணக்கு


20-11-2012 செவ்வாய்
அறிவியல்


21-11-2012 புதன்
சமூக அறிவியல்



Thursday, October 11, 2012

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா பள்ளி தாளாளர் ஹாஜி லயன்.அ.பஷீர் அஹமது தலைமையில் 05.09.2012 காலை 10.00 மணிக்கு நடைபெற்றது மாணவர் தலைவர் செல்வன்N.முஹம்மது இர்ஷாத் வரவேற்புரை ஆற்றினார்.
மாணவர்களின் அறிவுகண்களை திறக்க பாடுபடும் அலிஃப் ஆசிரிய பெருமக்களை பாராட்டி வாழ்த்தி மாணவர்களின் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மாணவி செல்வி.N.மைமூன் சஹானா நன்றியுரை ஆற்றினார். முதல்வர் K.இளங்கோவன் ஆசிரியர்கள் சார்பில் எற்புரை நிகழ்த்திட கூட்டம் இனிதே முடிவுற்றது.
தாளாளர் ஹாஜி லயன்.அ.பஷீர் அஹமது அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
 முதல்வர் இளங்கோவன் அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம்.



Sunday, September 30, 2012

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் கண் விழிப்புணர்வு பேரணி & கருத்தரங்கம்

கடந்த செப்டம்பர் மாதம்  30-ந் தேதி வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் கண் விழிப்புணர்வு பேரணிகருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது..
விழாவில் அய்யம்பேட்டை டவுன் லயன் சங்கம் உறுப்பினர் லயன் சுப்பராமண் அவர்கள் வரவேற்று பேசினர்..
அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும் லயன்ஸ் மாவட்டத் தலைவரும் லயன்.ஹாஜி..பஷீர் அகமது அவர்கள் கண்தானம் பற்றி மாணவர்களிடம் எடுத்து கூறினார்..
கூட்டத்தில் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனார்.

Wednesday, September 5, 2012

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்..!

“ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிக்கிறார்கள்

ஆசிரியர்கள் மாணவர்களைப் படிக்கிறார்கள்“

“பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமே உலகத்துக்குத் தருகி்ன்றனர்.

ஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“

  ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.