Sunday, November 22, 2015

***************முக்கிய அறிவிப்பு *****************

கனமழையின் அளவு குறைந்து உள்ளதால் நாளை (23 - 11 - 2015 திங்கட்கிழமை) வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளக்கம்போல் இயங்கும் என பள்ளி நிர்வாகம் அறிவிப்பு செய்து உள்ளது..

Monday, November 16, 2015

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய குழந்தைகள் தின விழா நிகழ்வுகள்...!

விழாவில் பள்ளி தாளாளர் கல்விச்செம்மல் சேவை செம்மல்  ஹாஜி லயன் அ பஷீர் அஹ்மது அவர்கள் தலைமை தங்கினார்,ஆசிரியர் திருமிகு A.தமிழ்செல்வன் வரவேற்றர். முதல்வர் இளங்கோவன் அவர்கள் வாழ்த்துரை வழங்க பட்டுகோட்டை அரசு பள்ளி ஆசிரியர் சுரேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றி மாணவர்களூக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் கலந்துக்கொண்ட அனைவரும் ஆசிரியை திருமதி S.சுபா நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது..


Thursday, November 12, 2015

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் குழந்தைகள் தின விழா அழைப்பு..!

நாள்: 14-11-2015 சனிக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழுத்தூர்.

*****************தலைமை*********************
ஹாஜி.Lion A.பஷீர் அஹமது
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
***************************************************
அழைப்பின் மகிழ்வில்
முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள்
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Monday, November 9, 2015

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 23-வது விளையாட்டு விழா..!

 அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 22-வது விளையாட்டு விழா தாளாளர் ஹாஜி லயன்.அ.பஷீர் அஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் டான்போஸ்கோ கலை அறிவியில் கல்லூரியின் பேரசிரியர் திருமிகு M.அறிவழகன் அவர்கள் ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றி வைத்து விழாவினை தொடக்கி வைத்தார். ஒலிம்பிக் தீபம் வழுத்தூர் முக்கிய நகர் வழியாக சென்று வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியினை சென்று அடைந்தது. அதன்பின் மாணவர்களின் கண்கவர் அணிவகுப்புகள், மாணவர்களின் சாகசங்கள் நடைபெற்றது. அதன்பின் மாணவர்களுக்காக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. விழாவின் ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் செய்து இருந்தனர். விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Thursday, November 5, 2015

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் 23-ம் ஆண்டு விளையாட்டு விழா..!

நாள்: 08-11-2015 ஞாயிற்றுகிழமை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழுத்தூர்.
*****************தலைமை*********************
ஹாஜி.Lion A.பஷீர் அஹமது
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)

அழைப்பின் மகிழ்வில்
முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள்
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.

Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com