Friday, October 30, 2020

சிறுபான்மை ஸ்காலர்ஷிப் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு : NATIONAL SCHOLARSHIP PORTAL LAST DATE EXTENDED – Alif School

 சிறுபான்மையினருக்கான வழங்கப்படும் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு.விண்ணப்பிக்க கடைசி தேதி: 30/11/2020

கல்வி உதவித் தொகையை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்
2020 -2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்.
Pre-Matric உதவித்தொகை
1 முதல் 10 ஆம் வகுப்பு
Post Matric உதவித்தொகை
11 மற்றும் 12 வது வகுப்பு வரையும் மேலும்
கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்

Tuesday, September 15, 2020

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் மூன்று நாள் சிறப்பு முகாம்..!

 
⏰நேரம்: காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை ⏰_
_🏫இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்.🏫_
*_👨‍🎓 1. கல்வி உரிமை (RTE) ONLINE விண்ணப்பிக்கும் முகாம் 👨‍🎓_*
_📆நாள்: 22-09-2020 செவ்வாய்க்கிழமை📆_
*_💵 2. சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கான ஆன்-லைன் கல்வி உதவித்தொகை பதிவு முகாம் 💵_*
_📆நாள்: 23-09-2020 புதன்கிழமை 📆_
*_🩸3. இரத்தான கொடையாளர்கள் சேர்க்கை முகாம்🩸_*
_📆நாள்: 24-09-2020 வியாழக்கிழமை📆_
_📌இச்சேவை முற்றிலும் இலவசம்._
_📌அணைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பங்கு பெறலாம்._
_📌முகாமில் பங்கேற்க்கும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை (ஆர்செனிக்கம் ஆல்பம் 30C) இலவசமாக வழங்கப்படும்_

Saturday, September 12, 2020

D'ont Put Pressure on your children..

 Dear Parents,

_D'ont Put Pressure on your children._
*_[Madurai student dies due to fear of NEET exam.]_*
_Education is not the learning of facts but the training of the mind to think._
-Alif School

Tuesday, September 8, 2020

அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் நடத்தும் ஆசிரியர் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா..!

 

📆நாள்: 12-09-2020 சனிக்கிழமை📆_
_⏰நேரம்: மாலை 03:00 மணி⏰_
_🏫இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.🏫_
*_🎙️அனைவரும் வருக...🎙️_*

Monday, August 31, 2020

RTE இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நமது அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 25% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....!

RTE இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்👨‍🎓

 நமது அலிஃப் மெட்ரிக் பள்ளியில்

📌  25% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....
📌 உங்கள் குழந்தைகளை Lkg முதல் இலவசமாக சேர்க்கலாம்..

📌 ஆன்லைனில் 27-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..

 தேவையான ஆவணங்கள்...

💥குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
💥ஆதார் அட்டை
💥குழந்தையின் புகைப்படம் 2
💥சாதி சான்றிதழ்
💥பெற்றோரின் ஆதார் அட்டை
💥 குடும்ப அட்டை

மேலும் தொடர்புக்கு👇🏻
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★
Admission Open for Lkg to 10th std
For Session 2020 -2021
*********
📞Contact Us📞
For Feedback & Queries
🏫 Alif Matriculation School 🏫
☎Office: 04374 - 240668
📱Mobile: 7904854800
📧Email: alifmatric@gmail.com
💻Website: www.alifmatric.blogspot.com

Sunday, August 30, 2020

அலிஃப் மெட்ரிக் பள்ளி & தர்ஹா தெரு பாசன வாய்க்கல் தூர்வார மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..!

*_ஊராட்சி மன்றம் செய்ய வேண்டிய பணியினை போராடி பெற வேண்டி இருக்கின்றது._*


நமது பள்ளி நிர்வாக இயக்குனர் ப. முஹம்மது அஸ்லம் அவர்களுக்கு நன்றி..

Thursday, August 20, 2020

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி :

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள்_
_விண்ணப்பிக்க இன்றே கடைசி விண்ணப்பிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க_
*_🏫Alif School🏫_*

Sunday, August 16, 2020

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

_பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள்_
_விண்ணப்பிக்க இன்றே கடைசி விண்ணப்பிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க_
*_🏫Alif School🏫_*

நமது பள்ளி சுதந்திர தின விழா பற்றிய இன்றைய பத்திரிக்கை செய்தி 16-08-2020 - தஞ்சை மலர் 16-08-2020...!


Saturday, August 15, 2020

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய 74-வது சுதந்திர தின விழா நிகழ்வுகள்..!

 அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 74-வது ஆண்டு சுதந்திர தின விழா *பள்ளி தாளாளர் லயன் அ பஷீர் அஹம்மது* தலைமையில் நடைபெற்றது. விழாவினை பள்ளி ஆசிரியை K. திவ்யா அவர்கள் வரவேற்று துவக்கி வைத்தார். தேசியக் கொடியினை *வழுத்தூர் இளம் டாக்டர் R. சையது அஜ்மல் B.D.S., M.D.S.,* அவர்கள் ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனார். இறுதியில் பள்ளியின் நிர்வாக இயக்குனர் *B.முஹம்மது அஸ்லம்* அவர்கள் நன்றியுரை ஆற்றினார்._

Thursday, August 13, 2020

74-வது சுதந்திர தின விழா அழைப்பு..!

நாள்: 15-08-2020 சனிக்கிழமை📆_*
*_🏫இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வளாகம், வழுத்தூர் 🏫_*
*_⏰கொடியேற்றுதல்: காலை: 9.00 மணி⏰_*
_🏫தலைமை🏫_
*_ஹாஜி அ பஷீர் அஹம்மது அவர்கள்_*
_(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)_

_🇮🇳கொடியினை ஏற்றி சிறப்புரை_
*_Dr R. சையது அஜ்மல் B.D.S., M.D.S_*
_(பழைய மாணவர், அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்)_
_💐விளைவு: பெற்றோர்கள், உற்றார்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுதல்._
_குறிப்பு: அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்._