Thursday, August 23, 2012

நமது நிறுவனத்துக்கு பெருமை சேர்க்கும் ஒர் செய்தி...!


வழுத்தூரில் உள்ள அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சை மாவட்ட செயலாளருமான "கல்வி செம்மல்" "சேவைச் செம்மல் " காயிதேமில்லத் விருதானர் ஹாஜி Lion . A. பசீர் அகமது அவர்களின் கல்வி சேவையை பாராட்டி "DISTINGUISHED ALUMNUS AWARD " என்ற ஒரு சிறப்பான விருதினை ஜமால் முகம்மது கல்லூரி வழங்க இருக்கிறார்கள்.
அவர் மென்மேலும் பல விருதுகள் வாங்க அனைவரும் துஆ செய்யுங்கள்..
அவருக்கு மென்மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறோம்...

Sunday, August 12, 2012

சுதந்திர தின விழா அழைப்பு

நாள் : 15-08-2012, புதன்கிழமை
காலை : 8.30 மணி
இடம் : அலிஃப் மெட்ரிக் பள்ளி மைதானம்,வழத்தூர்.
          தலைமை
“கல்விச் செம்மல்” "சேவைச் செம்மல் "
காயிதேமில்லத் விருதானர்
ஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது…
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)


இறைவசனம்:
பள்ளி மாணவ - மாணவிகள்.

வரவேற்புரை
செல்வி P.சுகந்தி B.Lit.,TPT
(துணை முதல்வர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
தேசிய கொடி ஏற்றி சிறப்புரை
திரு K.இளங்கோவன் M.sc.,B.Ed
(முதல்வர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
நன்றியுரை
செல்வி G.சத்யா B.Sc.,B.Ed
(ஆசிரியை, அலிஃப் மெட்ரிக் பள்ளி)
விழைவு :
பெற்றோர்கள் , உற்றார்கள், நண்பர்கள் அனைவரும்
கலந்துக் கொள்ளுதல்..              
அன்புடன் அழைக்கும்
ஆட்சி மன்றக்குழு,
ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை,
வழத்தூர்.

Monday, August 6, 2012

ரமலான் ( இஃப்தார்) நோன்பு திறப்பு விழா அழைப்பு

நாள்: 07.08.2012 செவ்வாய் மாலை5.45  மணி
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி,      வழுத்தூர்
தலைமை: Ln.K.கிருபாகரன் (தலைவர், அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம்)
முன்னிலை: ஹாஜி லயன்A.பஷீர் அஹமது (மாவட்ட செயலாளர்)                                                                                                              சிறப்புரை: F.அப்துல் கரீம்
(தலைமை நிலைய பேச்சாளர் ,இ.யூ.முஸ்லிம் லீக்)
இறை அருள் பெற அனைவரும் வருக! வருக! வருக!
அன்புடன் அழைக்கும்
அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள்,
வழுத்தூர்.