Monday, August 31, 2020

RTE இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நமது அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 25% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....!

RTE இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்👨‍🎓

 நமது அலிஃப் மெட்ரிக் பள்ளியில்

📌  25% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....
📌 உங்கள் குழந்தைகளை Lkg முதல் இலவசமாக சேர்க்கலாம்..

📌 ஆன்லைனில் 27-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..

 தேவையான ஆவணங்கள்...

💥குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
💥ஆதார் அட்டை
💥குழந்தையின் புகைப்படம் 2
💥சாதி சான்றிதழ்
💥பெற்றோரின் ஆதார் அட்டை
💥 குடும்ப அட்டை

மேலும் தொடர்புக்கு👇🏻
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★
Admission Open for Lkg to 10th std
For Session 2020 -2021
*********
📞Contact Us📞
For Feedback & Queries
🏫 Alif Matriculation School 🏫
☎Office: 04374 - 240668
📱Mobile: 7904854800
📧Email: alifmatric@gmail.com
💻Website: www.alifmatric.blogspot.com

Sunday, August 30, 2020

அலிஃப் மெட்ரிக் பள்ளி & தர்ஹா தெரு பாசன வாய்க்கல் தூர்வார மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..!

*_ஊராட்சி மன்றம் செய்ய வேண்டிய பணியினை போராடி பெற வேண்டி இருக்கின்றது._*


நமது பள்ளி நிர்வாக இயக்குனர் ப. முஹம்மது அஸ்லம் அவர்களுக்கு நன்றி..

Thursday, August 20, 2020

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி :

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள்_
_விண்ணப்பிக்க இன்றே கடைசி விண்ணப்பிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க_
*_🏫Alif School🏫_*

Sunday, August 16, 2020

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

_பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள்_
_விண்ணப்பிக்க இன்றே கடைசி விண்ணப்பிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க_
*_🏫Alif School🏫_*

நமது பள்ளி சுதந்திர தின விழா பற்றிய இன்றைய பத்திரிக்கை செய்தி 16-08-2020 - தஞ்சை மலர் 16-08-2020...!


Saturday, August 15, 2020

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய 74-வது சுதந்திர தின விழா நிகழ்வுகள்..!

 அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 74-வது ஆண்டு சுதந்திர தின விழா *பள்ளி தாளாளர் லயன் அ பஷீர் அஹம்மது* தலைமையில் நடைபெற்றது. விழாவினை பள்ளி ஆசிரியை K. திவ்யா அவர்கள் வரவேற்று துவக்கி வைத்தார். தேசியக் கொடியினை *வழுத்தூர் இளம் டாக்டர் R. சையது அஜ்மல் B.D.S., M.D.S.,* அவர்கள் ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனார். இறுதியில் பள்ளியின் நிர்வாக இயக்குனர் *B.முஹம்மது அஸ்லம்* அவர்கள் நன்றியுரை ஆற்றினார்._

Thursday, August 13, 2020

74-வது சுதந்திர தின விழா அழைப்பு..!

நாள்: 15-08-2020 சனிக்கிழமை📆_*
*_🏫இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வளாகம், வழுத்தூர் 🏫_*
*_⏰கொடியேற்றுதல்: காலை: 9.00 மணி⏰_*
_🏫தலைமை🏫_
*_ஹாஜி அ பஷீர் அஹம்மது அவர்கள்_*
_(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)_

_🇮🇳கொடியினை ஏற்றி சிறப்புரை_
*_Dr R. சையது அஜ்மல் B.D.S., M.D.S_*
_(பழைய மாணவர், அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்)_
_💐விளைவு: பெற்றோர்கள், உற்றார்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுதல்._
_குறிப்பு: அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்._

Monday, August 10, 2020

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி 100 சதவித தேர்ச்சி..!

100% 100% 100% 100% 100%100% 100%100% 100%
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..!
தேர்வு எழுதியவர்கள் - 19
தேர்ச்சி பெற்றவர்கள்- 19
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
முதல் மதிப்பெண்
M. மொஹைதீன் அப்துல் காதர்
456/500
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
இரண்டாம் மதிப்பெண்
M. ஜாபிரா அஹ்லம் மு
451/500
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
மூன்றாம் மதிப்பெண்
Z. ஹபீபா தஹ்ஸீன் 449/500
💐💐💐💐💐💐💐💐
வெற்றி வெற்ற அனைத்து மாணவர்களையும், அதற்காக உழைத்த ஆசிரியர் பெருமக்களையும், அதற்க்கு உறுதுணையாக நின்ற பெற்றோர்களையும் வாழ்த்தி பாரட்டுகிறோம்..
என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.

Sunday, August 9, 2020

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (10-08-2020) தேதி வெளிவர இருக்கிறது..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி திங்கட்க்கிழமை காலை 9:30 மணியளவில் வெளியாக உள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை
என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் பார்க்கலாம்.
மேலும் விபரங்களுக்கு:
OFFICE: 04374-240668
E-MAIL: alifmatric@gmail.com

Friday, August 7, 2020

BREAKING - Alif School

ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

Thursday, August 6, 2020

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் Lkg முதல் பத்தாம் வகுப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது.*


💙 *அன்புள்ள சகோதர.. சகோதரிகளே... நண்பர்களே....*
💙 *உங்கள் பேராதரவுடன் செயல்ப்பட்டு கொண்டு இருக்கும் அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்*
*அரசு அங்கீகாரம் பெற்றது.*
💙 *28-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.*
💙 *கல்வியாண்டு 2020 – 2021 ம் ஆண்டிற்க்கான சேர்க்கை நடைபெறுகிறது.*
*💡வரும் கல்வியாண்டு முதல் புதிய கட்டிததில் பள்ளி இயங்குகிறது.*
*🔖உலக கல்வியுடன், மார்க்க கல்வி சேர்த்து கற்ப்பிக்கபடுகிறது.*
*🚌பாபநாசம் To பசுபதிகோவில் வரை பள்ளி வாகன வசதி.*
*🎓பத்தாம் வகுப்பு அரசுபொதுத்தேர்வில் தொடர்ந்து 100% வெற்றி. முதல் மதிப்பெண் 483/500.*
*💙சிறந்த அனுபவமிக்க ஆசிரிய, ஆசிரியைகளை கொண்டு பயிற்சி.*
💙 *உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சேர்த்து பயன் அடைவீர்.*
☆★☆★
✍🏻 *உங்கள் வீட்டில் (அல்லது) உங்கள் நண்பரின் விட்டில் (அல்லது) உங்களுக்கு தெரிந்தவர்களின் விட்டில்.*
✍🏻 *குழந்தைகள் இருந்தால் தைரியமாக சொல்லுங்கள்..*
✍🏻 *அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சேர்க்க சொல்லி.*
🔝 *கண்டிப்பாக உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை நாங்கள் வடிவமைக்கின்றோம்.*

Monday, August 3, 2020

Breaking - Alif School

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 3 முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது

#10thStandard | #SchoolStudents | #PublicExam | #TVChannel | #Education