





5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நமது அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இன்று நடைபெற்றது. முகாமில் எல்.கே.ஸி, யூ.கே.ஸி மாணவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமில் பள்ளியின் தாளாளர் ஹாஜி அ. பஷீர் அஹமது அவர்கள் மற்றும் ஆசிரியை R. திவ்யா உடன் இருந்தனர்.
*போலியோ இல்லாத உலகத்திற்க்கு மாறுவோம்*