Saturday, April 11, 2020

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் சிறப்பு பரிசுப் போட்டி..!

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு...
👨‍🎓இந்த விடுமுறையை ஆக்கப்பூர்வமாக மாற்றும் சிறு முயற்சி..!👩‍🎓
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான..
🏆சிறப்பு பரிசுப் போட்டி.🏆
🎙பேச்சுப் போட்டி🎙
📌தலைப்பு: இஸ்லாமும் அறிவியலும்📌
மேற்கண்ட தலைப்பில் 4-5 நிமிடங்களுக்கு மிகாமல் வீடியோ அல்லது ஆடியோ பதிவாக அனுப்பவும்.
📋கட்டுரைப் போட்டி📋
📌தலைப்பு: அழகிய முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்).📌
மேற்கண்ட தலைப்பில் A4 பக்க அளவில் குறைந்து ஒரு பக்கம் எழுதி புகைப்படமாகவோ அல்லது தட்டச்சு பதிவாகவோ அனுப்பவும்.

🖍ஓவியம்🖍
📌தலைப்பு: கொரோனாவை வெல்வோம்.📌
மேற்கண்ட தலைப்பில் ஓவியங்களை வரைந்து, தெளிவான புகைப்படமாக எடுத்து அனுப்பவும்.
🗓படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 16/04/2020🗓
📩படைப்புக்களை அனுப்ப வேண்டிய முகவரி:📩
📞வாட்ஸ்அப்: +91 7904854800
📧மின்னஞ்சல்: alifmatric@gmail.com
📌உங்கள் படைப்புகளை அனுப்பும் போது:📌
உங்கள் பெயர், தந்தை பெயர், முகவரி, வயது, படிக்கும் பள்ளி/கல்லூரி பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்பவும்.
🏆Our Gift Sponsor🏆
💐Rukkaiya Ameer Educational Trust, Valuthoor. 💐
#Stay Home.. #Stay Safe…
*******************************
Office Timing: 10:00am to 01:00pm
*********************************
📒Admission open for LKG to XStd
🗓For session 2020 - 2021🗓
*********************************
📞Contact Us📞
For Feedback & Queries
🏫Alif Matriculation School
Office: 04374 - 240668
📱Mobile: 7904854800
📧Email: alifmatric@gmail.com
💻Website: alifmatric.blogspot.com