Tuesday, August 16, 2016

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் இளையோர் பட்டயமளிப்பு விழா அழைப்பு..!

 நாள்: 18-08-2016 வியாழக்கிழமை
நேரம்: மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.
*****************தலைமை*********************
ஹாஜி.Lion A.பஷீர் அஹமது அவர்கள்
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
✴✳✴ ✴✳✴ ✴✳✴ வாழ்த்துரை✴✳✴ ✴✳✴ ✴✳✴
திருமிகு. R. காளிதாசன் M.A., B.Ed., அவர்கள்
(முதல்வர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
✴✳✴ ✴✳✴ பட்டயமளித்து பாராட்டுரை✴✳✴ ✴✳✴
திருமிகு லயன் டாக்டர் T.J. நித்யா B.D.S., அவர்கள்
(ஸ்ரீ ஹாரிஸ் பல் மருத்துவமனை, அய்யம்பேட்டை)
A.M.H அன்சர் அலி B.Sc., அவர்கள்
(இணைச் செயலாளர், முஸ்லிம் மாணவர் பேரவை, திருச்சி)
★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★
அழைப்பின் மகிழ்வில்
முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள்
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com