Saturday, August 20, 2016

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய இளையோர் பட்டயமளிப்பு விழா நிகழ்வுகள்..!

 தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஓன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இளையோர் பட்டயமளிப்பு விழா 18.08.2016 வியாழக்கிழமை அன்று பள்ளித் தாளாளர் ஹாஜி.லயன். அ.பஷீர் அஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. சிறப்பு விருந்தினர்களாக  டாக்டர் T.J.நித்யா மற்றும் திருச்சி முஸ்லிம் மாணவர் பேரவை மாநில இணைச்செயலாளர் A.M.H. அன்சர் அலி  ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டயங்கள் வழங்கி சிறப்பித்தனார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டானர்.
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com