தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஓன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இளையோர் பட்டயமளிப்பு விழா 18.08.2016 வியாழக்கிழமை அன்று பள்ளித் தாளாளர் ஹாஜி.லயன். அ.பஷீர் அஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் T.J.நித்யா மற்றும் திருச்சி முஸ்லிம் மாணவர் பேரவை மாநில இணைச்செயலாளர் A.M.H. அன்சர் அலி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டயங்கள் வழங்கி சிறப்பித்தனார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டானர்.
Saturday, August 20, 2016
Tuesday, August 16, 2016
அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் இளையோர் பட்டயமளிப்பு விழா அழைப்பு..!
நாள்: 18-08-2016 வியாழக்கிழமை
நேரம்: மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.
*****************தலைமை*********************
ஹாஜி.Lion A.பஷீர் அஹமது அவர்கள்
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
ஹாஜி.Lion A.பஷீர் அஹமது அவர்கள்
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
✴✳✴ ✴✳✴ ✴✳✴ வாழ்த்துரை✴✳✴ ✴✳✴ ✴✳✴
திருமிகு. R. காளிதாசன் M.A., B.Ed., அவர்கள்
(முதல்வர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
திருமிகு. R. காளிதாசன் M.A., B.Ed., அவர்கள்
(முதல்வர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
✴✳✴ ✴✳✴ பட்டயமளித்து பாராட்டுரை✴✳✴ ✴✳✴
திருமிகு லயன் டாக்டர் T.J. நித்யா B.D.S., அவர்கள்
(ஸ்ரீ ஹாரிஸ் பல் மருத்துவமனை, அய்யம்பேட்டை)
திருமிகு லயன் டாக்டர் T.J. நித்யா B.D.S., அவர்கள்
(ஸ்ரீ ஹாரிஸ் பல் மருத்துவமனை, அய்யம்பேட்டை)
A.M.H அன்சர் அலி B.Sc., அவர்கள்
(இணைச் செயலாளர், முஸ்லிம் மாணவர் பேரவை, திருச்சி)
★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★
அழைப்பின் மகிழ்வில்
முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள்
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.
(இணைச் செயலாளர், முஸ்லிம் மாணவர் பேரவை, திருச்சி)
★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★
அழைப்பின் மகிழ்வில்
முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள்
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.
Labels:
விழாக்கள்
Monday, May 30, 2016
வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..!
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளாரும்,லயன்ஸ் கிளப் 324 A2 மாவட்ட தலைவர் "சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "சேவைத்திலகம்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்களுக்கு அல் - ஈமான் நற்பனி மன்றம் சார்பில் சக்கரப்பள்ளி அஷ்ஷெய்கு மீரா ஆலம் நிஸ்வான் மதரஸவின் பட்டமளிப்பு விழாவில் "அல் - ஈமான் சாதனையாளர் விருது" வழங்க இருக்கிறார்கள்..
அவர்கள் மேலும் பல விருதுகள் பெற்று தங்களது சேவைகளை தொடர வல்ல இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய் நொடியற்ற வாழ்க்கையை பெற துஆ செய்கிறோம்..!
ஆமின்.! ஆமின்..!! யா ரப்பல் ஆலமின்..!
அவர்கள் மேலும் பல விருதுகள் பெற்று தங்களது சேவைகளை தொடர வல்ல இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய் நொடியற்ற வாழ்க்கையை பெற துஆ செய்கிறோம்..!
ஆமின்.! ஆமின்..!! யா ரப்பல் ஆலமின்..!
Labels:
Management News,
Wishes
Thursday, May 26, 2016
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி 100 சதவித தேர்ச்சி..!
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★
100% 100% 100% 100% 100%100% 100%100% 100%
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..!
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆
முதல் மதிப்பெண்
A. நூருல் பஹ்மி
477/500
100% 100% 100% 100% 100%100% 100%100% 100%
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..!
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆
முதல் மதிப்பெண்
A. நூருல் பஹ்மி
477/500
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★☆
இரண்டாம் மதிப்பெண்
M. அயிஷா தஹ்ஸின்
446/500
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆
மூன்றாம் மதிப்பெண்
B. தினா சப்ரா
441/500
**************************************
Labels:
10th result
Wednesday, May 25, 2016
Tuesday, May 24, 2016
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (25-05-2016) தேதி வெளிவர இருக்கிறது..!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 25ம் தேதி புதன்க்கிழமை காலை 10 மணியளவில் வெளியாக உள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் பார்க்கலாம்.
நம் பள்ளி மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று பெற்றி பெற அனைவரும் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
மேலும் விபரங்களுக்கு:
OFFICE: 04374-240668
E-MAIL: alifmatric@gmail.com
WEBSITE: www.alifmatric.blogspot.com

Friday, May 6, 2016
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் அட்மிஷன் நடைபெறுகிறது..!
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி தனது 23-வது வயதினை பூர்த்தி செய்து 24-வது வயதினை அடியெடுத்து வைக்கிறது.
பள்ளியின் சிறப்பு அம்சங்கள்..!
இந்த கல்வியாண்டு ஒன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரில் நேரடி பயிற்சி.
மாணாவர்கள் கையெழுத்து அழகாக அமைந்திட கையெழுத்து பயிற்சி
வெளியூர் மாணவர்கள் கவனத்திற்க்கு..!
வெளியூர் மாணவர்கள் கவனத்திற்க்கு..!
2016 - 2017 கல்வியாண்டு முதல் பசுபதிகோவில், அய்யம்பேட்டை, மில்லத் நகர், சக்கரப்பள்ளி, வடக்குமாங்குடி, வழுத்தூர், பண்டாரவாடை, இராஜகிரி, பாபநாசம் ஆகிய ஊர்களில் மாணவர்களை பாதுகாப்புடன் வேன் மற்றும் ஆட்டோக்களில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Labels:
Admission
Sunday, May 1, 2016
IAS, IPS, IFS, IRS அதிகாரியாக ஓர் அரிய வாய்ப்பு..!
IAS, IPS, IFS, IRS அதிகாரியாக ஓர் அரிய வாய்ப்பு
உங்கள் மகன் அல்லது மகளை மாவட்ட கலெக்டர், காவல்துறை ஆணையாளர் மற்றும் மத்திய அரசின் முக்கிய பெரும் பதவிகளை அடைய ஓர் அரிய வாய்ப்பு
CIVIL SERVICES EXAMINATION- 2016 (IAS, IPS, IFS, IRS etc-2016) Details.
Last date: 27th May, 2016 till 11:59 PM after which the link will be disabled.
Online link: http://upsconline.nic.in/mainmenu2.php
EXAM DATE: 7th August, 2016.EXAM
For more details:http://www.upsc.gov.in/exams/notifications/2016/CSP_IFS/CSP/CSP_2016_Engl_Notice.pdf
FACILITATION COUNTERS FOR GUIDANCE OF CANDIDATES: Telephone No. 011-23385271/ 011-23381125/011-23098543 on working days between 10.00 hrs and 17.00 hrs.
Tuesday, March 15, 2016
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..!
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்...!!!
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது...
💐
💐
மாணவ–மாணவிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பெருமை தேடி தரும் வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ–மாணவியர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பாடு பட அலிஃப் மெட்ரிக் பள்ளி வாழ்த்துகிறது....
பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணை....
பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணை....
Labels:
Exam Time Table,
Wishes
Thursday, March 3, 2016
பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...!
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்...!!!
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது...
💐
💐
மாணவ–மாணவிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பெருமை தேடி தரும் வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ–மாணவியர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பாடு பட அலிஃப் மெட்ரிக் பள்ளி வாழ்த்துகிறது....
Labels:
Wishes
Tuesday, March 1, 2016
வழுத்தூர் பள்ளிகளில் +2 & 10th பயன்று அரசு பொதுத்தேர்வு எழுதி முதல் மூன்று மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு அளித்து கெளரவிக்கப்படும்..
வரும் அரசுபொதுத்தேர்வு எழுத இருக்கும் +2 & 10th மாணசெல்வங்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்தி துஆ செய்கிறோம்..
வழுத்தூர் பள்ளிகளில் +2 & 10th பயன்று அரசு பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு அளித்து கெளரவிக்கப்படும்..
Flex - பதகை
வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப்பள்ளி அருகில் வைக்கப்பட்டது..
Flex - பதகை
வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப்பள்ளி அருகில் வைக்கப்பட்டது..
வாழ்த்துக்களுடன்
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9677750751, +91 9585251977
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com

School News
Wednesday, January 6, 2016
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி STU கலந்தாய்வு கூட்டம்
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 5-01 2016 செவ்வாய் மலை 5 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி STU கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் ஹாஜி M முஹம்மது சுல்தான் தலைமையில் நடைபெற்றது.
STU மாநில இணைச்செயலாளர் M முகம்மது பைசல் வரவேற்றார் மாவட்ட செயலாளர் ஹாஜி லயன் அ பஷீர் அஹ்மது நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் தஞ்சை வடக்கு தஞ்சை தெற்கு திருவாரூர் நாகை வடக்கு கரைக்கால் ஆகிய 5 மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் பொருளாளர்கள் STU மாவட்ட அமைப்பாளர்கள் மாநில இளைஞர் அணி இணைச்செயலாளர்கள் மாநில MSF இணைச்செயலாளர்கள் 5 மாவட்ட ங்களின் மாநில பொறுப்பாள்ர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

Subscribe to:
Posts (Atom)