Tuesday, March 13, 2018

நமது அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 5 வயது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது..!

💉💉💉💉💉💉
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நமது அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இன்று நடைபெற்றது. முகாமில் எல்.கே.ஸி, யூ.கே.ஸி மாணவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமில் பள்ளியின் தாளாளர் ஹாஜி அ. பஷீர் அஹமது அவர்கள் மற்றும் ஆசிரியை R. திவ்யா உடன் இருந்தனர்.

*போலியோ இல்லாத உலகத்திற்க்கு மாறுவோம்*

Saturday, March 10, 2018

போலியோ சொட்டு மருந்து முகாம்..!

நாளை (11ஆம் தேதி) 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது..!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தவறாது கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, March 9, 2018

எம் பள்ளியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா நிகழ்வுகள்..!

விழாவில் பள்ளியின் முதல்வர் திரு C. சிவா அவர்கள் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் அனைவரும் மகளிர் தின சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தின் இறுதியில் மாணக்கர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மகளிர் தின விழாவினை முன்னிட்டு மாணவிகள் அனைவரும் கலர் சீருடையில் வந்து சிறப்பித்தனர்.

Wednesday, March 7, 2018

பிளஸ் 1 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்...!!!
பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது...
💐
மாணவ–மாணவிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பெருமை தேடி தரும் வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ–மாணவியர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பாடு பட  அலிஃப் மெட்ரிக் பள்ளி வாழ்த்துகிறது....

Thursday, March 1, 2018

பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்...!!!
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது...