Friday, November 18, 2011

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் முஸ்லிம் மாணவிகளுக்கு பாராட்டு விருது-வழங்கும் விழா


தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை சார்பில் மாநிலஅளவில் பத்தாம் வகுப்பு அரசு மெட்ரிக் பொதுத் தேர்வில் முதல் மூன்றுஇடங்களை பெற்ற மாணவிகளுக்கு சிராஜுல் மில்லத் இளம் கல்விசாதனையாளர் விருது மற்றும் ரொக்கப் பரிசு ரூ 1000, ரூ 750, ரூ 500வழங்கப்பட்டது ........



Tuesday, August 9, 2011

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் நோன்பு திறப்பு (இஃப்தார்) விழா

நாள் : 15-08-2011திங்கட்கிழமை
காலம் : மாலை 5-30மணி முதல் 6-40 மணிவரை
இடம் : அலிஃப் மெட்ரிக்பள்ளி வளாகம், வழுத்தூர்
      வாழ்த்துரை :
PMJF.Lion.Er. R.முருகேசன்(மாவட்டமுதல் துணைஆளுநர் 324 A2மாவட்டம்)
Lion.M.வீரபாண்டியன் (மண்டலத்தலைவர் IV)
Lion. ஹாஜி .A. பசீர் அஹமது (வட்டாரத் தலைவர் 13)
விழைவு : கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும்கலந்துக் கொள்ளுதல்
அன்புடன் அழைக்கும்
தலைவர்,பொருளார்,செயளாலர் மற்றும் உறுப்பினர்கள் அய்யம்பேட்டை டவுன் லயன் சங்கம்…

Monday, August 8, 2011

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இளையோர் பட்டயமளிப்பு விழா

நாள் : 15-08-2011திங்கட்கிழமை
காலம் : மாலை 4-30மணி முதல் 5-30 மணிவரை
இடம் : அலிஃப் மெட்ரிக்பள்ளி வளாகம், வழுத்தூர்
ஒன்று மற்றும் ஆறாம்வகுப்புமாணவர்களுக்கு
பட்டயம் வழங்கிசிறப்புரை :
Lion.M.வீரபாண்டியன் (மண்டலத்தலைவர் IV)
செல்வி  Dr.R.பாலதிவ்யா (திவ்யா கிளினிக்,வழுத்தூர்)
விழைவு : பெற்றோர்கள் அனைவரும் கலந்துக்
கொண்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த வருகை புரிதல்…
               அன்புடன் அழைக்கும்
முதல்வர்,துணை முதல்வர்,அசிரிய பெருமக்கள்,
மற்றும் மாணவ - மாணவிகள்.
அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழத்தூர்...


Friday, May 27, 2011

Alif School SSLC Results

அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக்குலேஸன் ஸ்கூல் 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 100% முழு சதவிகித மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளது
6 மாணவர்களுக்கு மேல் 400 மதிப்பெண்ணுக்கு மேல் மார்க் எடுத்துள்ளனர்