Sunday, February 26, 2017

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இரண்டு நாள் அதார் அட்டை எடுக்கும் முகாம் முடிவடைந்தது..!

அதார் கார்டு எடுத்த அப்ரேட்டர் மனோஜ் அவர்களுக்கும் எங்களது நிர்வாகத்தின் சார்பாக பள்ளியின் தாளாளர் லயன் ஹாஜி. அ. பஷீர் அஹம்மது அவர்கள் பொன்னாடை போற்றி மனமார்ந்த நன்றியினை தெரிவித்தர். உடன் பள்ளியின் நிர்வாகக்குழு இயக்குனர் ப. முஹம்மது அஸ்லம் மற்றும் பள்ளியின் முதல்வர் R. காளிதாஸன் அவர்கள்.
📓📓அட்மிஷன் நடைபெறுகிறது📓📓
LKG முதல் பத்தாம் வகுப்பு வரை.
📝உலக தரம் வாய்ந்த கல்வி.
📝 SMART CLASS வசதி.
📝 SPOKEN ENGLISH CLASS
📝 HINDI CLASS
PHONE: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Saturday, February 25, 2017

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இரண்டு நாள் அதார் அட்டை எடுக்கும் முகாம் முடிவடைந்தது..!

 வரலாற்று சிறப்புமிக்க அலிஃப் மெட்ரிக் பள்ளியில் அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் இரண்டு மாத குழந்தை முதல் நான்கு அரை வயது குழந்தை வரை சுமார் 200க்கு மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு அதார் அட்டை எடுக்கப்பட்டது. இந்த அதார் அட்டை எடுக்கும் முகாமிற்க்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய அலிஃப் மெட்ரிக் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மற்றும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களையும் மற்றும் அதார் கார்டு எடுத்த அப்ரேட்டர் மனோஜ் அவர்களுக்கும் எங்களது நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

Thursday, February 23, 2017

*****CIRCULAR*****

FRIDAY (24-02-2017) & SATURDAY (25-02-2017) & SUNDAY (26-02-2017) Will be holiday.

Wednesday, February 22, 2017

இலவச ஆதார் அட்டை எடுக்கும் முகாம்..!

நாள்: 23-02-2017 வியாழக்கிழமை
நேரம்: காலை 10:00 மணி முதல்
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்
தேவைப்படும் ஆவணங்கள்.
1. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
2. குழந்தையின் பெற்றோருடைய ஆதார் கார்டு ஜெராக்ஸ்
3. பெற்றோருடைய கைரேகை அவசியம் பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பு: இந்த ஆதார் கார்டு எடுக்கும் முகாம் 0 முதல் 5 வயது குழந்தைகளுக்கு மட்டும்.
அன்புடன் அழைக்கும்.
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.
********ADMISSION OPEN*******
PHONE: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
www.alifmatric.blogspot.com

Tuesday, February 21, 2017

அய்யம்பேட்டை அஞ்சுமன் அறிவகத்தில் எமது பள்ளி மாணவர்கள்..!

அய்யம்பேட்டை அஞ்சுமன் அறிவகத்தில் எமது பள்ளி மாணவர்கள் சென்று. SEMINAR CLASSல் கலந்துக்கொண்டு பயன் அடைந்தார்கள்.
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com