வரலாற்று சிறப்புமிக்க அலிஃப் மெட்ரிக் பள்ளியில் அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் இரண்டு மாத குழந்தை முதல் நான்கு அரை வயது குழந்தை வரை சுமார் 200க்கு மேற்ப்பட்ட குழந்தைகளுக்கு அதார் அட்டை எடுக்கப்பட்டது. இந்த அதார் அட்டை எடுக்கும் முகாமிற்க்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய அலிஃப் மெட்ரிக் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மற்றும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களையும் மற்றும் அதார் கார்டு எடுத்த அப்ரேட்டர் மனோஜ் அவர்களுக்கும் எங்களது நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
📓
📓அட்மிஷன் நடைபெறுகிறது
📓
📓
📝உலக தரம் வாய்ந்த கல்வி.
📝 SMART CLASS வசதி.
📝 SPOKEN ENGLISH CLASS
📝 HINDI CLASS




LKG முதல் பத்தாம் வகுப்பு வரை.



