Thursday, November 5, 2015

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் 23-ம் ஆண்டு விளையாட்டு விழா..!

நாள்: 08-11-2015 ஞாயிற்றுகிழமை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழுத்தூர்.
*****************தலைமை*********************
ஹாஜி.Lion A.பஷீர் அஹமது
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)

அழைப்பின் மகிழ்வில்
முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள்
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.

Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Monday, October 19, 2015

டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தின நாள் விழா..!

டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தின நாள் விழா அக்டோபர் 15 வியாழன் காலை 10 மணியளவில் எமது பள்ளி வளாகத்தில் பள்ளி தாளாளர் ஹாஜி லயன் அ பஷீர் அஹ்மது தலைமையில் முதல்வர் க இளங்கோவன் வரவேற்புரை ஆற்ற கணித ஆசிரியை காஞ்சனா மற்றும் மாணவி கீர்த்தனா உரை நிகழ்த்தினார்கள், ஆசிரியர் ரவின் குமார் நன்றியுரை ஆற்றினார்

Saturday, August 8, 2015

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இளையோர் பட்டயமளிப்பு விழா..!

 தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் ஓன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இளையோர் பட்டயமளிப்பு விழா 06.08.2015 கிழமை அன்று பள்ளித் தாளாளர் ஹாஜி.லயன். அ.பஷீர் அஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. சிறப்பு விருந்தினர்களாக வழுத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாக துணைச்செயலாளர் O.P. பசீர் அஹம்மது மற்றும் பள்ளிவாசல் துணை முத்தவல்லி ஹாஜி N.P.S. முஹம்மது ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டயங்கள் வழங்கி சிறப்பித்தனார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டானர்.
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Thursday, July 30, 2015

**************முக்கிய அறிவிப்பு*********************

இளையோர் பட்டயமளிப்பு விழா தள்ளிவைப்பு..!
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு நாளை நடக்க இருந்த விழா இன்ஷா அல்லாஹ் தேதி அறிவிப்பு இல்லாமல் தள்ளிவைக்கப்படுகிறது...

Wednesday, July 29, 2015

எமது பள்ளியின் சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிறப்பு துஆ நடைபெற்றது..!

விழாவில் பள்ளி தாளாளர் ஹாஜி.லயன்.அ.பஷீர் அஹ்ம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.. பள்ளி முதல்வர் இளங்கோவன் அவரகள் வரவேற்றார்.. அப்துல்காலம் அவர்களின் சிறப்பினை தாளாளர் அவர்கள் எடுத்துக் கூறினார். அதன்பின் இரண்டு நிமிட மொளன பிரத்தனை நடத்தினார். அதன்பின் அரபி ஆசிரியை அலிமா அவர்கள் சிறப்பு துஆ ஒதினார். அதன்பின் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.