Saturday, July 13, 2013
வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..!
Labels:
Management News,
Wishes
Tuesday, June 25, 2013
தமிழகத்தில் பள்ளி வேலை நேரம், திடிர் மாற்றம்! நாளை முதல் காலை 9 மணிக்கு பள்ளிகள், இயங்கும் திட்டம் அமல்படுத்த படும் என எதிர்பார்ப்பு!!
தமிழகம் முழுவதும் பள்ளிகளின் வேலை நேரத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதையடுத்து, காலை 9 மணிக்கு பள்ளிகள் தொடங்கும் எனக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் இதுவரை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள் நடந்து வந்தன. இனிமேல் முப்பருவ முறை கொண்டு வரப்பட உள்ளது. இக் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு பாடவேளையும் 40 நிமிடங்கள் எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒவ்வொரு பாட வேளையும் 45 நிமிடங்களாக இருந்தது. காலை 9 மணிக்குத் துவங்கும் பள்ளியில் 9.20 வரை இறைவணக்கம் நடத்தப்படும். 9.20 முதல் 10 மணி வரை முதல் பாட வேளை தொடங்கும் என்று அந்த சுற்நறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் கடைசியாக ஒரு மணி நேரத்தில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பேச்சாற்றல், நடிப்பாற்றல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் நடவடிக்கைகளில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இம்மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

General News
Wednesday, June 12, 2013
எங்கள் பள்ளி தாளாளர் "சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் "சேவைத்திலகம்" விருது பெற்றார்..!
வாழ்க்கையில் உழைப்பில் உயர்ந்து பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுப்பட்டு பொது மக்களுக்கு குறிப்பாக நலிந்த பிரிவினர்களுக்கு பயன் தரும் வகையில் கல்வித்துறை - ஆன்மீகத்துறை - தொழில் துறை - அரசியில் துறை - சமூகத்துறை - விளையாட்டு துறை ஆகியவற்றில் இணைந்து செயலாற்றிய தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளாரும்,லயன்ஸ் கிளப் 324 2 மாவட்ட தலைவர்
"சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் ஆகிய தங்களை சிறப்பித்து பாரட்டும் வகையில் "சேவைத்திலகம் விருது" வழங்கி பாரட்டுவதாக அகடாமியின் செயலாளர் கோபாலன் தந்து அறிமுக உரையில் கூறி அழைத்தின் பேரில் ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்களுக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன் விருது வழங்கி பாரட்டினார்.
விழாவில் சிவங்கை மாவட்டச்செயலாளர் கே.இஜட்.இனாயத்துல்லா பங்கேற்றார்..

Saturday, June 8, 2013
எம் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் ஓரு செய்தி..!
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளாரும்,லயன்ஸ் கிளப் 324 2 மாவட்ட தலைவர்
"சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் நாளை (8-06-2013) சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சென்னை பால்ம்கோரோம் ஹோட்டலில் "சேவைத்திலகம் விருது" பெற இருக்கிறார்கள்..
அவர்கள் மேலும் பல விருதுகள் பெற்று தங்களது சேவைகளை தொடர வல்ல இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய் நொடியற்ற வாழ்க்கையை பெற துஆ செய்கிறோம்..!
ஆமின்.! ஆமின்..!! யா ரப்பல் ஆலமின்..!

Thursday, June 6, 2013
சாதனை..! சாதனை..!! சாதனை..!!!
100% 100% 100%
வழுத்தூர் வரலாற்றில் ஒரு இமலாய சாதனை..
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..!
முதல் மதிப்பெண்
H.Maymun Sahana
474/500
இரண்டாம் மதிப்பெண்
M.Farhana Begum
469/500
முன்றாம் மதிப்பெண்
S.Mohamed Sharukhan
458/500
நான்காம் மதிப்பெண்
S.Issath Nihar
439/500
வெற்றி வெற்ற அனைத்து மாணவர்களையும், அதற்காக உழைத்த ஆசிரியர் பெருமக்களையும், அதற்க்கு உறுதுணையாக நின்ற பெற்றோர்களையும் வாழ்த்தி பாரட்டுகிறோம்..
என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்..
தினந்தந்தி 5-06-2013

10th result
Subscribe to:
Posts (Atom)