Saturday, May 5, 2012

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவ - மாணவியருக்கு கம்ப்யூட்டர் அடிப்படைக்கல்வி பயிற்சி


பயிற்சி நாட்கள் :4-5-2012 முதல் 4-6-2012
தினமும் ஒரு மணி நேர பயிற்சி
இடம் : அலிஃப் மெட்ரிக் பள்ளி
கட்டணம் :600/- மட்டும்
பயிற்சி பாடங்கள் MS-DOS.MS-WORD,MS-POWER POINT, CPP, C++, MS-EXCEL, PAINT BRUSH, DDTP..
பயிற்சியில் பயன்ற அனைத்துமாணவர்களுக்கும் CRETIFICATEவழங்கப்படும்…
மிக்க குறைந்த இடங்களேஉள்ளன!  உடனடியாக சேர்வீர்!!

Monday, April 2, 2012

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 19வது ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா...

நாள் : 05-04-2012, வியாழன்
மாலை : 4.15 மணி முதல் 6.30 மணி வரை.
இடம் : அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம்.
          தலைமை
“கல்விச் செம்மல்” "சேவைச் செம்மல் "
காயிதேமில்லத் விருதானர்
ஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது…
                 பரிசளித்து வாழ்த்துரை
திருமதி  ஹசினா ஜமால் M.B.A,
(முன்னாள் முதல்வர்,நியூ நேஷனல் அங்கிலப்பள்ளி முஹம்மது ப்ந்தர்)

விழைவு : பெற்றோர்கள் அனைவரும் கலந்துக்
கொண்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த வருகை புரிதல்…
               அன்புடன் அழைக்கும்
முதல்வர்,துணை முதல்வர்,அசிரிய பெருமக்கள்,
மற்றும் மாணவ - மாணவிகள்.
அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழத்தூர்...

Wednesday, February 1, 2012

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 2011-2012 கல்வி ஆண்டில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பிரிவு உபச்சார விழா

நாள்:08.02.2012 புதன்கிழமை மாலை3.30 மணியளவில்
இடம்அலிஃப் மெட்ரிக்பள்ளி,வளாகம்.
வரவேற்புரைசெல்வன்முஹம்மது இர்ஷாத் (9-ம் வகுப்புமாணவன்)
தலைமை: “கல்விச் செம்மல்”"சேவைச் செம்மல் "
காயிதேமில்லத் விருதானர்
ஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது…
சிறப்புரை: Lion.Adv.G.பழனியப்பன் B.sc.,B.L.,
(சாசனத் தலைவர்,கபிஸ்தலம்லயன்ஸ் சங்கம்)
நன்றியுரைசெல்வி மைமூன்சஹானா (9-ம் வகுப்பு மாணவி)
விழைவு : பெற்றோர்கள் அனைவரும் கலந்துக்
கொண்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த வருகை புரிதல்…
அன்புடன் அழைக்கும்:மாணவ - மாணவிகள்.
அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழத்தூர்...

Friday, November 18, 2011

நர்கிஸ் இதழின் பாராட்டு..!




தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் முஸ்லிம் மாணவிகளுக்கு பாராட்டு விருது-வழங்கும் விழா


தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை சார்பில் மாநிலஅளவில் பத்தாம் வகுப்பு அரசு மெட்ரிக் பொதுத் தேர்வில் முதல் மூன்றுஇடங்களை பெற்ற மாணவிகளுக்கு சிராஜுல் மில்லத் இளம் கல்விசாதனையாளர் விருது மற்றும் ரொக்கப் பரிசு ரூ 1000, ரூ 750, ரூ 500வழங்கப்பட்டது ........