விழாவினை சிராஜுல்மில்லத் த.இ.பேரவையின் மாநில தலைவர் ஹாஜி. அ. பஷீர் அஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார். ருகையா அமீர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகக்குழு இயக்குனர் ப. முஹம்மது அஸ்லம் அவர்கள் வரவேற்றார். நிகழ்ச்சியினை லயன்ஸ் மாவட்ட தலைவர் S.K சுப்பராமன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். விருது பொறுவோருக்கு அறிமுக உரையை சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கிய பேரவையின் மாநில பொருளாளர் K.z. இனையத்துல்லா அவர்கள் வழங்கினார்கள். லயன். J. கார்த்திக் பாபு அவர்கள் விருது வழங்கி சிறப்புரையாற்றினர்கள். திருமதி சாந்த் பேகம் மற்றும் லயன்ஸ் V. கனிமொழி ஆகியோரின் சமூக பணியினை பாராட்டி விருது வழங்கி கொளரவிக்கப்பட்டது. நற்குணசீலர் M.J. பஷீர் அஹம்மது, O.P.A பஷிர் அஹம்மது மற்றும் லயன் S.K. சுப்பராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். லயன் டாக்டர் M.K.S பரீத் அவர்கள் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
📓
📓அட்மிஷன் நடைபெறுகிறது
📓
📓
📝உலக தரம் வாய்ந்த கல்வி.
📝 SMART CLASS வசதி.
📝 SPOKEN ENGLISH CLASS
📝 HINDI CLASS




LKG முதல் பத்தாம் வகுப்பு வரை.



