அதார் கார்டு எடுத்த அப்ரேட்டர் மனோஜ் அவர்களுக்கும் எங்களது நிர்வாகத்தின் சார்பாக பள்ளியின் தாளாளர் லயன் ஹாஜி. அ. பஷீர் அஹம்மது அவர்கள் பொன்னாடை போற்றி மனமார்ந்த நன்றியினை தெரிவித்தர். உடன் பள்ளியின் நிர்வாகக்குழு இயக்குனர் ப. முஹம்மது அஸ்லம் மற்றும் பள்ளியின் முதல்வர் R. காளிதாஸன் அவர்கள்.




LKG முதல் பத்தாம் வகுப்பு வரை.



