Tuesday, December 24, 2013
Tuesday, December 10, 2013
Sunday, December 8, 2013
Friday, December 6, 2013
பள்ளிக்கட்டணம் செலுத்துதல்..!
முக்கிய அறிவிப்பு..!
2013 - 2014 கல்வி ஆண்டில் பள்ளிக்கட்டணம் இது வரை செலுத்தாத மாணவர்கள் உடன் 10-12-2013 செவ்வாய் கிழமைக்குள் கட்ட வேண்டும்.
அரைஆண்டுத் தேர்வு 12-12-2013 நடைபெற உள்ளதால் பள்ளிக்கட்டணத்தை 10-12-2013 க்குள் செலுத்திக்
HALL TICKET
பெற்றுக்கொள்ள அறிவுருத்தப்படுகிறது.
என்றும் கல்விப்பணியில்
முதல்வர்,
அலிஃப் மெட்ரிக் பள்ளி
வழுத்தூர் - 614210

Labels:
Circular
Wednesday, December 4, 2013
பலத்த மழை எதிரொலி: தஞ்சை, திருவாரூர் – நாகையில் பள்ளிகளுக்கு இன்று (04-05-2013) விடுமுறை..!
பலத்த மழை எதிரொலி: தஞ்சை, திருவாரூர் – நாகையில் பள்ளிகளுக்கு இன்று (04-05-2013) விடுமுறை..!
தஞ்சை மாவட்டத்தில் இன்று 5–வது நாளாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சற்று வெறித்து காணப்பட்ட மழை இன்று காலை முதல் மீண்டும் பெய்ய தொடங்கியது.
பலத்த மழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து நாகை கலெக்டர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.
Labels:
Circular
Sunday, November 24, 2013
Saturday, November 23, 2013
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா..!
தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தாளாளர் ஹாஜி லயன் அ.பஷீர் அஹமது அவர்கள் தலைமை தங்கினார். முதல்வர் K.இளங்கோவன் அவர்கள் குழந்தைகள் தின விழா மற்றும் நேருவின் சிறப்பினை பற்றி எடுத்து கூறினார். விழாவில் பேச்சு போட்டி,கட்டுரை போட்டி, ஒவிய போட்டி, பொது அறிவு கேள்வி போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுள் வழங்கப்பட்டன.
Labels:
விழாக்கள்
Friday, November 22, 2013
அலிஃப் மெட்ரிக் பள்ளியில நாற்பெரும் விழா..!
நாள்: 24-11-2013 ஞாயிறு
நேரம்: மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம்
தலைமை
ஹாஜி A.பஷீர் அஹம்மது அவர்கள்
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
வரவேற்புரை
செல்வி R.திவ்யா M.A.B.Ed.,
(ஆசிரியை, அலிஃப் மெட்ரிக் பள்ளி)
பட்டயங்கள் விருதுகள் வழங்கி பாராட்டுரை:
மெளலானா மெளலவி அல் ஹாபிழ்
அஹமது ஜலாலுதீன் ஹழரத்
(இமாம் ஹலிமா பள்ளிவாசல்)
ஆலிமான் R.M.ஜியாவுத்தீன்
(மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர், )
B.நஸ்ரத் இலியாஸ் அஹமது D.Pharm
(நிர்வாக இயக்குனர், ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை)
நன்றியுரை
B.முஹம்மது அஸ்லம் B.E
(நிர்வாக இயக்குனர், ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை)
அழைப்பின் மகிழ்வில்
முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள்
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.
Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.co m

Website: www.alifmatric.blogspot.co
Labels:
விழாக்கள்
Tuesday, November 19, 2013
விளையாட்டு விழா..!
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழாவில் உடற்பயிற்சி ஆசிரியர் செரீப் அவர்கள் சுடரை ஏற்றி வைத்தார். அருகில் தாளாளர் பஷீர் அஹம்மது.
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.co m
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.co
Saturday, November 16, 2013
பள்ளி விடுமுறை..!
பலத்த மழை கரணமாக இன்று (16-11-2013) மற்றும் நாளை (17-11-2013) பள்ளி விடுமுறை என அறிவிக்கபடுகிறது.
மேலும் தகவலுக்கு..!
9789550768
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com
மேலும் தகவலுக்கு..!
9789550768
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com
Labels:
Circular
Thursday, November 14, 2013
Monday, November 11, 2013
பள்ளிக்கல்வித் துறையின் பாராட்டு..!
2012 - 13 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியினை பாராட்டி தமிழக அமைச்சர் மாண்புமிகு வைத்தியலிங்கம் அவர்களும் மாவட்ட ஆட்ட்சித் தலைவர் திருமிகு.பாஸ்கரன் அவர்களும் இணைந்து பாராட்டு சான்றிதழை நமது பள்ளியின் முதல்வர் K.இளங்கோவன் பெற்றுக்கொள்கிறார்
நாள்: 12-10-2013 இடம்: தஞ்சாவூர்Thursday, November 7, 2013
Wanted Female Teachers..!
TAMIL,SOCIAL SCIENCE, COMPUTER SCIENCE, TEACHERS WITH B.Ed., Also D.TEd
Interview 14.11.2013 Morning 10.00 Clock
Contact:
ALIF MATRICULATION SCHOOL,
Valuthoor - 614 210 - Thanjavur District - Contact : 9789550768
Email: alifmatric@gmail.com - Website: www.alifmatric.blogspot.com

Careers,
Media News
Tuesday, November 5, 2013
Thursday, October 31, 2013
TEACHERS WANTED..!
Teachers For Computer Science, Social Science With B.Ed
And Physical Director
Walk-In Interview on 04.11.2013 (Monday):
From 10 AM to 4 PM At School campus
Contact:
ALIF MATRICULATION SCHOOL,
Valuthoor - 614 210 - Thanjavur District - Contact : 9789550768
Email: alifmatric@gmail.com - Website:www.alifmatric.blogspot.com

Careers
Thursday, October 24, 2013
பள்ளிக்கல்வித் துறையின் பாராட்டு..!
மார்ச் 2013 -இல் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களில் பாடத்தில் 100 சதவித தேர்ச்சி பெற்று தந்த என் பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்பட்டது..
உங்கள் பிள்ளைகளை உடனே சேர்ப்பீர்!!!
எங்கள் பள்ளியின் சிறப்பு அம்சங்கள்:
http://alifmatric.blogspot.in/2013/05/blog-post.html
உங்கள் பிள்ளைகளை உடனே சேர்ப்பீர்!!!
எங்கள் பள்ளியின் சிறப்பு அம்சங்கள்:
http://alifmatric.blogspot.in/2013/05/blog-post.html
Sunday, October 13, 2013
Tuesday, September 10, 2013
Tuesday, September 3, 2013
எங்கள் பள்ளி தாளாளர் இல்லத் திருமண விழா அழைப்பு..!
நாள் 08- 09 - 2013
ஞாயிறு காலை 11.00 மணி
இடம்: நமது அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம் (ஆண்கள்)
ராயல் மஹால் (பெண்கள்)
வழுத்தூர்-614210,
தஞ்சாவூர் மாவட்டம்
மணமக்கள்
B.நஸ்ரத் இலியாஸ் அஹம்மது D.Pharm
M.ஆயிஷா சனோபர் B.Com
தங்களும் தங்கள் குடும்பத்தினர்களும் இவ்விழாவில் தவறது கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கும்..!
ஆசிரிய - ஆசிரியைகள்

Thursday, August 29, 2013

Saturday, August 3, 2013
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இப்த்தார் நிகழ்ச்சி..!
தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி மற்றும் அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய இப்த்தார் நிகழ்ச்சி அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்க தலைவர் அய்யம்பதி ராஜா (எ) ராஜா நஜீர் அஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாவட்ட செயலாளர் ஹாஜி A.பஷீர் அஹம்மது அவர்கள் வரவேற்புரையற்றினார்..
விழாவில் சமுதாய நல அர்வலர் M.Jஅப்துல் ரவூப் அவர்கள் வாழ்த்துரை வழுங்கினார்கள்.
விழாவில் F.அப்துல் கரீம் அவர்கள் சிறப்புரையற்றினார்கள்.
விழாவில் "சமூக சமத்துவ தளபதி" குடந்தை அரசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்க செயலாளர் சிவாஜி அவர்கள் நன்றி கூறினார்..

Thursday, August 1, 2013
அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் மற்றும் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்தும் இப்த்தார் நிகழ்ச்சி அழைப்பு..!
நாள்: 01-08-2013 வியாழன் மாலை 5.00 மணி
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழுத்தூர்
தலைமை:
அய்யம்பதி ராஜா (எ) ராஜா நஜீர் அஹம்மது அவர்கள்
தலைவர்அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம்)
வரவேற்புரை:
ஹாஜி A.பஷீர் அஹம்மது அவர்கள்
(தஞ்சை மாவட்ட செயலாளர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
சிறப்புரை:
F.அப்துல் கரீம் அவர்கள்
சிறப்பு விருந்தினார்
"சமூக சமத்துவ தளபதி"
குடந்தை அரசன் அவர்கள்
நன்றியுரை:
சிவாஜி
(செயலாளர்,அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம்)

Saturday, July 13, 2013
வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..!
Labels:
Management News,
Wishes
Tuesday, June 25, 2013
தமிழகத்தில் பள்ளி வேலை நேரம், திடிர் மாற்றம்! நாளை முதல் காலை 9 மணிக்கு பள்ளிகள், இயங்கும் திட்டம் அமல்படுத்த படும் என எதிர்பார்ப்பு!!
தமிழகம் முழுவதும் பள்ளிகளின் வேலை நேரத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதையடுத்து, காலை 9 மணிக்கு பள்ளிகள் தொடங்கும் எனக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் இதுவரை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள் நடந்து வந்தன. இனிமேல் முப்பருவ முறை கொண்டு வரப்பட உள்ளது. இக் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு பாடவேளையும் 40 நிமிடங்கள் எனக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒவ்வொரு பாட வேளையும் 45 நிமிடங்களாக இருந்தது. காலை 9 மணிக்குத் துவங்கும் பள்ளியில் 9.20 வரை இறைவணக்கம் நடத்தப்படும். 9.20 முதல் 10 மணி வரை முதல் பாட வேளை தொடங்கும் என்று அந்த சுற்நறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் கடைசியாக ஒரு மணி நேரத்தில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பேச்சாற்றல், நடிப்பாற்றல், மனக்கணக்கு, பொன்மொழிகள், பழமொழிகள் நடவடிக்கைகளில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இம்மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

General News
Wednesday, June 12, 2013
எங்கள் பள்ளி தாளாளர் "சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் "சேவைத்திலகம்" விருது பெற்றார்..!
வாழ்க்கையில் உழைப்பில் உயர்ந்து பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுப்பட்டு பொது மக்களுக்கு குறிப்பாக நலிந்த பிரிவினர்களுக்கு பயன் தரும் வகையில் கல்வித்துறை - ஆன்மீகத்துறை - தொழில் துறை - அரசியில் துறை - சமூகத்துறை - விளையாட்டு துறை ஆகியவற்றில் இணைந்து செயலாற்றிய தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளாரும்,லயன்ஸ் கிளப் 324 2 மாவட்ட தலைவர்
"சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் ஆகிய தங்களை சிறப்பித்து பாரட்டும் வகையில் "சேவைத்திலகம் விருது" வழங்கி பாரட்டுவதாக அகடாமியின் செயலாளர் கோபாலன் தந்து அறிமுக உரையில் கூறி அழைத்தின் பேரில் ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்களுக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன் விருது வழங்கி பாரட்டினார்.
விழாவில் சிவங்கை மாவட்டச்செயலாளர் கே.இஜட்.இனாயத்துல்லா பங்கேற்றார்..

Saturday, June 8, 2013
எம் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் ஓரு செய்தி..!
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளாரும்,லயன்ஸ் கிளப் 324 2 மாவட்ட தலைவர்
"சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் நாளை (8-06-2013) சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சென்னை பால்ம்கோரோம் ஹோட்டலில் "சேவைத்திலகம் விருது" பெற இருக்கிறார்கள்..
அவர்கள் மேலும் பல விருதுகள் பெற்று தங்களது சேவைகளை தொடர வல்ல இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய் நொடியற்ற வாழ்க்கையை பெற துஆ செய்கிறோம்..!
ஆமின்.! ஆமின்..!! யா ரப்பல் ஆலமின்..!

Thursday, June 6, 2013
சாதனை..! சாதனை..!! சாதனை..!!!
100% 100% 100%
வழுத்தூர் வரலாற்றில் ஒரு இமலாய சாதனை..
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..!
முதல் மதிப்பெண்
H.Maymun Sahana
474/500
இரண்டாம் மதிப்பெண்
M.Farhana Begum
469/500
முன்றாம் மதிப்பெண்
S.Mohamed Sharukhan
458/500
நான்காம் மதிப்பெண்
S.Issath Nihar
439/500
வெற்றி வெற்ற அனைத்து மாணவர்களையும், அதற்காக உழைத்த ஆசிரியர் பெருமக்களையும், அதற்க்கு உறுதுணையாக நின்ற பெற்றோர்களையும் வாழ்த்தி பாரட்டுகிறோம்..
என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்..
தினந்தந்தி 5-06-2013

10th result
Sunday, June 2, 2013
Saturday, June 1, 2013

Friday, May 31, 2013
சாதனை..! சாதனை..!! சாதனை..!!!
100% 100% 100%
வழுத்தூர் வரலாற்றில் ஒரு இமலாய சாதனை..
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..! முதல் மதிப்பெண்
H.Maymun Sahana
474/500
இரண்டாம் மதிப்பெண்
M.Farhana Begum
469/500
முன்றாம் மதிப்பெண்
S.Mohamed Sharukhan 458/500
நான்காம் மதிப்பெண்
S.Issath Nihar 439/500
எல்ல வல்ல இறைவனின் கிருபையினால் இவ்வருடம் எம் மாணக்கர் 100 % தேர்ச்சி தந்து பெருமைப்படுத்தி உள்ளர்கள்.. தொடர்ந்து மூன்று அண்டுகளாக 100 % சதவீத தேர்ச்சியினை பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவர்களையும், அதற்காக உழைத்த ஆசிரியர் பெருமக்களையும், அதற்க்கு உறுதுணையாக நின்ற பெற்றோர்களையும் வாழ்த்தி பாரட்டுகிறோம்..
என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்

Thursday, May 30, 2013
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!
+2 தேர்வு முடிவுகள் வரும் மே 9 ஆம் தேதி காலை 1௦ மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி காலை 9.15 க்கும் வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்வுத் துறை இயக்குநர் தெரவித்துள்ளார்.
ஆகவே நமது அலிஃப் மெட்ரிக் பள்ளியில் பயின்ற மாணவ செல்வங்களுக்காக துவா செய்யவும்...
அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வல்ல ரஹ்மானிடம் பாரத்திப்போம்..
ஆமின்..! ஆமின்..! யா ரப்பல் ஆலமீன்..
தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதளங்கள்
தமிழக +2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள அரசு இணையதளங்கள்:
http://tnresults.nic.in/
http://www.dge.tn.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.dge3.tn.nic.in/
வாழ்த்துக்கள்......!

Monday, May 27, 2013
கோடை வெயில்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளி வைப்பு- ஜூன் 10-ல் தான்..!
சென்னை: கோடை வெயிலின் தாக்கம் தொடர்வதால் தமிழகத்தில் ஜூன் 3-ந் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் ஒருவாரம் கழித்து 10-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்து போய்விடவில்லை. ஏற்கெனவே புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக 10--ந் தேதிக்கு திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறையும் பள்ளிகள் திறப்பை ஒருவார காலம் ஒத்தி வைத்துள்ளது. தமிழகத்திலும் ஜூன் 3-ந் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
General News
Friday, May 10, 2013
அட்மிஷன் நடைபெறுகிறது...
உங்கள் பிள்ளைகளை உடனே சேர்ப்பீர்!!!
எங்கள் பள்ளியின் சிறப்பு அம்சங்கள்:
* எந்த பள்ளியிலும் இல்லாத மிகக் குறைந்த கட்டணம்…..!
* திறமைமிக்க ஆசிரிய-ஆசிரியைகள் கொண்டு சிறப்பு பயிற்சி
* இயற்கை எழில்மிகு சூழல்
* மாணவ செல்வங்கள் படிப்பதற்கேற்ற அனைத்து வசதிகளும் கொண்ட நிறுவனம்
* பள்ளிக்கு வந்து செல்ல வேன் வசதி மிகக் குறைந்த கட்டணத்தில்
* மாணவ,மாணவிகளுக்கு இஸ்லாமிய கல்வி பயிற்சி
* இரண்டாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் அடிப்படைக்கல்வி பயிற்சி
* சுமார் 4,000 புத்தகங்களை கொண்ட LIBRARY…
* மேலும் பல....!!!
மேலும் விபரங்களுக்கு:
OFFICE: 04374-240668
E-MAIL: alifmatric@gmail.com
WEBSITE: www.alifmatric.blogspot.co m

WEBSITE: www.alifmatric.blogspot.co
Labels:
Admission
Tuesday, April 16, 2013
தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை அரசு தேர்வுத் துறை ஆண்டு தோறும் நடத்தும் மேல்நிலை மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அரசு இணையதளம் மூலமாகவும், தனியார் இணையதளங்கள் மூலமாகவும் வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், அரசு இணையதளங்களில் மட்டும் தேர்வு முடிவுகளை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் இணையதளங்களில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது.
Labels:
General News
Tuesday, March 26, 2013
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களை வாழ்த்துகிறோம்..
நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் 3012 மையங்களில் 10லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதுகிறார்கள்.இவர்களில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 152 பேர்மாணவர்கள். 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர்மாணவிகள். இவர்கள் அனைவரும் பள்ளிகளில்படித்து தேர்வு எழுதுபவர்கள். இவர்கள் தவிர 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும்தேர்வு எழுதுகின்றனர்..
தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45மணி வரை நடைபெறும். காலை 10 மணிக்குவினாத்தாள் கொடுக்கப்படும். வினாத்தாளை படிக்க 10 நிமிடம் வழங்கப்படும். அதன்பிறகுவிடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும். தேர்வு மையங்களில்மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கவும், முறைகேடுகளை தடுத்திடவும் தலைமை ஆசிரியர்கள்,கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
Labels:
Wishes
Subscribe to:
Posts (Atom)