Monday, March 2, 2020

+2 பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்...!!!
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது...
💐
மாணவ–மாணவிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பெருமை தேடி தரும் வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ–மாணவியர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பாடு பட அலிஃப் மெட்ரிக் பள்ளி வாழ்த்துகிறது....
👍 ALL THE BEST 👍

Contact Us
For Feedback & Queries
Alif Matriculation School
Office: 04374 - 240668
Mobile: 7904854800
Email: alifmatric@gmail.com
Website: alifmatric.blogspot.com

Saturday, February 29, 2020

WANTED...!

Accountant (Female)
Teachers For English With B.Ed.,

*****Contact******
Alif Matriculation school
Valuthoor, Thanjavur Dist
Cell : 7904854800

Wednesday, March 13, 2019

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் நமது அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 18 நபர்களுக்கும். இறைவன் பூரண உடல் நலத்துடன் மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற துஆ செய்ய வேண்டுகிறோம்...!!!

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது...
மாணவ–மாணவிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பெருமை தேடி தரும் வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ–மாணவியர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பாடு பட அலிஃப் மெட்ரிக் பள்ளி வாழ்த்துகிறது....

Tuesday, February 19, 2019

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 26-வது விளையாட்டு விழா..!

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 26 ம் ஆண்டு விளையாட்டு விழா. இன்று 19-02-2019 காலை 8-30 மணிக்கு தாளாளர் ஹாஜி லயன் அ.பஷீர் அஹ்மது தலைமையில் அய்யம்பேட்டை மாடர்ன் நர்சரி & பிரைமரி பள்ளி தாளாளர் மில்லத் முஹம்மது இஸ்மாயில் விளையாட்டு விழாவின் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி மாணாக்கர்களின் அணி வகுப்பை ஏற்று கொண்டார்.

Saturday, February 9, 2019

நமது பள்ளி தாளாளர் ஹாஜி லயன் அ. பஷீர் அஹ்மது அவர்களின் கல்விச்சேவையினை பாராட்டி விருது..!

09-02-2019 அன்று மாலை மதுரை INDIAN ASSOCIATION FOR THE BLIND 34 ம் ஆண்டு விழாவில் தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஹாஜி லயன் அ. பஷீர் அஹ்மது அவர்களின் கல்விச்சேவையினை பாராட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் மான்புமிகு S.S.சுந்தர் அவர்களால் விருது வழங்கி கெள்ரவிக்கப்பட்டது.