Thursday, February 16, 2017

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் அட்மிஷன் நடைபெறுகிறது..!

அன்புள்ள சகோதர.. சகோதரிகளே..!
அஸ்ஸாலாமு அலைக்கும்.
வழுத்தூர் மக்களின் பெரு ஆதரவுடன் செயல்ப்பட்டு கொண்டு இருக்கும் அலிஃப் மெட்ரிக் பள்ளி தனது 24-வது வயதினை பூர்த்தி செய்து 25-வது வயதினை அடியெடுத்து வைக்கிறது. (வெள்ளி விழா ஆண்டு)
வருகின்ற 2017 – 2018 ம் ஆண்டிற்க்கான சேர்க்கை நடைபெறுகிறது. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சேர்த்து பயன் அடைவீர்.
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★☆
உங்கள் வீட்டில் (அல்லது) உங்கள் நண்பரின் விட்டில் (அல்லது) உங்களுக்கு தெரிந்தவர்களின் விட்டில் குழந்தைகள் இருந்தால் தைரியமாக சொல்லுங்கள்.. அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சேர்க்க சொல்லி. கண்டிப்பாக உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை நாங்கள் வடிவமைக்கின்றோம்.
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★☆

*****CIRCULAR*****

FRIDAY (17-02-2017) & SATURDAY (18-02-2017) Will be holiday.

Thursday, February 9, 2017

*****CIRCULAR*****

FRIDAY (10-02-2017) & SATURDAY (11-02-2017) Will be holiday.

Saturday, February 4, 2017

" Rubella தடுப்பூசி "

நம் பள்ளி வளாகத்தில் வருடா வருடம் போடப்படும் தடுப்பூசி. இவ்வருடம் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் ஆலோசனை ஏற்று இவ்வருடம் பள்ளி வளகத்தில் தடுப்பூசி போடபட மாட்டாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்கனம்
நிர்வாகிகள், ஆசிரிய, ஆசியைகள்
அலிஃப் மெட்ரிக் பள்ளி வழுத்தூர்.

Thursday, February 2, 2017

TEACHERS WANTED..!

Teachers For
TAMIL, ENGLISH, MATHS, SCIENCE, SOCIAL With B.Ed (or) D.T.Ed., And also Hindhi, Spoken English
Walk-In Interview on 04.02.2017 (Saturday):
From 10 AM to 4 PM At School campus
Contact:
ALIF MATRICULATION SCHOOL,
Valuthoor - 614 210 - Thanjavur District - Contact : 9789550768
Email: alifmatric@gmail.com - Website:www.alifmatric.blogspot.com