Wednesday, April 22, 2015

பள்ளியில் முழு ஆண்டுத்தேர்வு முடிந்தது..!

அனைத்து மாணவர்களுக்கும் ஜுன்-6ம் தேதி வரை பள்ளி விடுமுறை..
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் அட்மிஷன் நடைபெறுகிறது..!
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி தனது 21-வது வயதினை பூர்த்தி செய்து 22-வது வயதினை அடியெடுத்து வைக்கிறது.
பள்ளியின் சிறப்பு அம்சங்கள்..!
இந்த கல்வியாண்டு ஒன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரில் நேரடி பயிற்சி.
மாணாவர்கள் கையெழுத்து அழகாக அமைந்திட கையெழுத்து பயிற்சி
வெளியூர் மாணவர்கள் கவனத்திற்க்கு..!
2015 - 2016 கல்வியாண்டு முதல் பசுபதிகோவில், அய்யம்பேட்டை, மில்லத் நகர், சக்கரப்பள்ளி, வடக்குமாங்குடி, வழுத்தூர், பண்டாரவாடை, இராஜகிரி, பாபநாசம் ஆகிய ஊர்களில் மாணவர்களை பாதுகாப்புடன் வேன் மற்றும் ஆட்டோக்களில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, March 18, 2015

வெளிவந்து விட்டது....!

வழுத்தூர் சிராஜுல் மில்லத் நற்பணி மன்றம் நடத்திய மாபெரும் மீலாது மாநாடு (பிப்ரவரி, 20,21,22 - 2015 ) DVD வெளிவந்து உள்ளது..
தலைசிறந்த உலமாக்களின் மாநாட்டு உரை, முஸ்லிம் லீக் தலைவர்களின் உரை, மற்றும் மாநாட்டு நிகழ்வுகளை காண, உடனே அழையுங்கள்..
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆
6 DVDயின் விலை ரூபாய் 250 மட்டும்/---
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆
உடனே முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்..
தொடர்புக்கு..
B.முஹம்மது அஸ்லம் B.E
(நிர்வாககுழு உறுப்பினர்,ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை)
1/60 கீழத் தெரு,
வழுத்தூர்
,தஞ்சாவூர் மாவட்டம்
செல்: 9585251977
Email: aslamvtrs@yahoo.com

Wednesday, March 4, 2015

திக்ரு மஜ்லிஸ் அழைப்பு...!

நாள்: 07-03-2015 சனிக்கிழமை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழுத்தூர்.

இச் சிறப்பு திக்ரு மஜ்லிஸ்லில் கலந்துக்கொண்டு நற்பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பெண்களுக்கு தனி இடவசதி உண்டு..

Saturday, February 21, 2015