Monday, August 8, 2011

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இளையோர் பட்டயமளிப்பு விழா

நாள் : 15-08-2011திங்கட்கிழமை
காலம் : மாலை 4-30மணி முதல் 5-30 மணிவரை
இடம் : அலிஃப் மெட்ரிக்பள்ளி வளாகம், வழுத்தூர்
ஒன்று மற்றும் ஆறாம்வகுப்புமாணவர்களுக்கு
பட்டயம் வழங்கிசிறப்புரை :
Lion.M.வீரபாண்டியன் (மண்டலத்தலைவர் IV)
செல்வி  Dr.R.பாலதிவ்யா (திவ்யா கிளினிக்,வழுத்தூர்)
விழைவு : பெற்றோர்கள் அனைவரும் கலந்துக்
கொண்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த வருகை புரிதல்…
               அன்புடன் அழைக்கும்
முதல்வர்,துணை முதல்வர்,அசிரிய பெருமக்கள்,
மற்றும் மாணவ - மாணவிகள்.
அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழத்தூர்...


Friday, May 27, 2011

Alif School SSLC Results

அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக்குலேஸன் ஸ்கூல் 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 100% முழு சதவிகித மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளது
6 மாணவர்களுக்கு மேல் 400 மதிப்பெண்ணுக்கு மேல் மார்க் எடுத்துள்ளனர்

Monday, April 25, 2011

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவ - மாணவியருக்கு கம்ப்யூட்டர் அடிப்படைக்கல்வி பயிற்சி

பயிற்சி நாட்கள் :30-4-2011 முதல் 31-5-2011
               தினமும் ஒரு மணி நேரபயிற்சி
இடம் : அலிஃப் மெட்ரிக் பள்ளி
கட்டணம் :600/- மட்டும்
பயிற்சி பாடங்கள் MS-DOS.MS-WORD,MS-POWER POINT, CPP, C++, MS-EXCEL, PAINT BRUSH, DDTP..
பயிற்சியில் பயன்ற அனைத்துமாணவர்களுக்கும் CRETIFICATEவழங்கப்படும்…
மிக்க குறைந்த இடங்களே உள்ளன!  உடனடியாக சேர்வீர்!!

Tuesday, March 15, 2011

Alif School Students Farewell Function..!












அஸ்ஸலாமு அலைக்கும் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் கடந்த 02-03-11 அன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 09ம் வகுப்பு மாணவர்கள் பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது அதில் மாணவர்களை வாழ்த்த அறிஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்து மற்றும் அறிவுரைகள் ங்கினர்

Saturday, July 10, 2010

தஞ்சார் மாவட்டம், வழுத்தூர் ருக்கையா அமீர் கல்வி அறக்கட்டளை மற்றும் அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் எழுபெரும் விழா

  
  v  2009 - 10 ம் கல்வி ஆண்டில் அலிஃப்மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பில்பயின்று தேர்ச்சி பெற்றமாணவர்களுக்கு விருது வழங்கும்விழா
  v  2009 - 10 ம் கல்வி ஆண்டில் அலிஃப்மெட்ரிக் பள்ளியில் முதல் ஒன்பதாம்வகுப்பு வரை முதல் மூன்றுஇடங்களைப் பெற்றமாணவர்களுக்கு விருது வழங்கும்விழா
  v  100% பள்ளிக்கு வருகைப்புரிந்தஅலிஃப் மெட்ரிக் பள்ளிமாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
  v  2010 - 11 ம் கல்வி ஆண்டில் அலிஃப்மெட்ரிக் பள்ளியில் முதலாம் மற்றும்ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குபட்டமளிப்பு விழா
v  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா - கல்வி வளர்ச்சி தினவிழா
  v  2009 - 10 ம் கல்வி ஆண்டில் அரசுப்பொதுத் தேர்வில் 100% வெற்றி பெற்றசக்கராப்பள்ளி   அரசு உயர்நிலைப்பள்ளிக்கு விருது வழங்கும் விழா
  v  வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைக்சுவை விழா
நாள்: 15.07.2010 வியாழன் மாலை 3.30 முதல் 6.30 வரை
இடம் : அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம்,வழுத்தூர்..
தலைமைஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது
  (தாளாளர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
வரவேற்புரை: K.சீனுகுமார் M.A.,B.Ed.,
           (முதல்வர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
விருதுகள் வழங்கி வாழ்த்துரை
MJF.Lion.K.ஜெயக்குமார்
(மண்டலத் தலைவர்: 2009  2010)
Lion.G.பாலசுப்பிரமணியன்
(வட்டாரத் தலைவர் 2009 - 2010)
Lion.S.K.சுப்புராமன்
(தலைவர்,அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம்)
ஹாஜி முகம்மது அலி ஜின்னா
(நாட்டாண்மை மில்லத்நகர் பள்ளிவாசல்)
பட்டமளித்து சிறப்புரை
டாக்டர் அன்புமணி
(விரிவுரையாளர்அரசு ஆடவர் கல்லூரிமன்னார்குடி)
சிறப்பு நிகழ்ச்சி
சிரிப்போம் சிந்திப்போம் "நகைச்சுவை விருந்து"
வழுங்குபவர்
நகைச்சுவை மாமனி:
குன்னியூர்.R.கல்யாண சுந்தரம்
நன்றியரை: M.சுதர்ஸ்ன் M.Sc.,B.Ed.,(துணை முதல்வர்,அலிஃப் மெட்ரிக்பள்ளி)
மனம் விட்டு சிரித்து மாணவர்களை வாழ்த்த வருகவருக!! வருக!!! எனஅன்புடன் அழைக்கும்
நிர்வாகிகள்
ருக்கையா அமீர் கல்வி அறக்கட்டளை
வழுத்தூர்-614210