Sunday, October 25, 2020
Thursday, October 15, 2020
Friday, October 9, 2020
Tuesday, September 29, 2020
Tuesday, September 15, 2020
அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் மூன்று நாள் சிறப்பு முகாம்..!
_
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்.
_
*_
1. கல்வி உரிமை (RTE) ONLINE விண்ணப்பிக்கும் முகாம்
_*
_
நாள்: 22-09-2020 செவ்வாய்க்கிழமை
_
*_
2. சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கான ஆன்-லைன் கல்வி உதவித்தொகை பதிவு முகாம்
_*
_
நாள்: 23-09-2020 புதன்கிழமை
_
*_
3. இரத்தான கொடையாளர்கள் சேர்க்கை முகாம்
_*
_
நாள்: 24-09-2020 வியாழக்கிழமை
_
_
இச்சேவை முற்றிலும் இலவசம்._
_
அணைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பங்கு பெறலாம்._
_
முகாமில் பங்கேற்க்கும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை (ஆர்செனிக்கம் ஆல்பம் 30C) இலவசமாக வழங்கப்படும்_
Labels:
General News
Subscribe to:
Comments (Atom)




