Monday, July 20, 2020

கல்வி தொலைக்காட்சி மொபைல் வழியாகவே காணலாம்-( MOBILE APP)..!

https://play.google.com/store/apps/details?id=com.sevenstarmedia.tamilcloud
மேற்கண்ட லிங்கை பயன்படுத்தி செயலியை உங்கள் போனில் install செய்து கொள்ளவும். பின்பு செயலியின் உள்ளே சென்றால் activation code கேட்கும்‌. திரையில் தோன்றும் activation codeஐ (activation code: 12345678) உள்ளீடு செய்து Mobile screen தொட்டால் இடது பக்கத்தில் சேனல்கள் வரிசை இருக்கும். அதில் எண் 10ல் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப படுகிறது(பல்வேறு தமிழ் தொலைக்காட்சி சேனல்களும் இச்செயலியில் உள்ளது). தங்களின் மொபைல் வழியாகவே தொலைக்காட்சியைக் காணலாம். ஆசிரியர்களும் மாணவர்களும் பயன் பெறலாம். இது ஒரு தனியார் செயலி ஆகும்.

Wednesday, July 15, 2020

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் இன்று – ஜுலை 15..!


கல்வி தொலைகாட்சி மூலம் பாடம்- அட்டவணை வெளியீடு..!

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு.
காலை 6.00 மணிக்கு நீட், JEE போன்ற படிப்புகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாட்டனி பாடம் நடத்தப்படவுள்ளது.
காலை 7.00 – 8.00 மணி வரை இயற்பியல் பாடமும் நடத்தப்படும் என கூறப்பட்டிருக்கின்றது.
இரவு 7.00 – 8.00 மணி வரை வேதியியல்,
இரவு 8.00 – 9.00 மணி வரை விலங்கியல்
காலை 8.00 – 8:30 மணி வரை 10ம் வகுப்பிற்கான தமிழ் பாடமும்,
காலை 8:30 – 9.00 மணி வரை 10ம் வகுப்பு ஆங்கில பாடமும் நடத்தப்படவுள்ளது.
இதுபோன்று ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களை கற்று கொள்வதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Monday, July 13, 2020

பொறியியல் படிப்புக்கு இன்று (15-07-2020) மாலை 6 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - link இணைப்பு..! | Alif School

 இன்று (15-07-2020) மாலை 6 மணி முதல் பொறியியல் படிப்பிற்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.
இன்று (15-07-2020) மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை பொறியியல் படிப்பிற்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★