மக்கள் உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு மகத்தான மருத்துவர் தின வாழ்த்துக்கள்...
Wednesday, July 1, 2020
Sunday, June 21, 2020
Happy Fathers Day..!
“When you need real understanding, when you need someone to care, when you need someone to guide you … A father's always there.”
For all the love and care he showers on us unconditionally, let us make sure he stays happy & healthy. #HappyFathersDay #AlifSchool
Labels:
Wishes
Friday, June 12, 2020
Happy Birthday To our Correspondent Haji.A.Basheer Ahamed..!
இன்று பிறந்தநாள் கானும் எங்கள் பள்ளி தாளாளர் "கல்விச்செம்மல்" "சேவைச்செம்மல்" "காயிதேமில்லத் விருதாளர்"ஹாஜி லயன் அ பஷீர் அஹம்மது அவர்களின் பணி மென்மேலும் சிறக்கவும், நீண்ட அயுளையும், நோய் நொடியற்ற வாழ்கையும் பெற இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.
இங்கணம்..
நிர்வாகிகள், ஆசிரியர்கள் & மாணவர்கள்,
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.
நிர்வாகிகள், ஆசிரியர்கள் & மாணவர்கள்,
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.
Labels:
Wishes
Tuesday, June 9, 2020
தொடர்ந்து 14 ஆண்டுகளாக 100% தேர்ச்சி..!
*💐இதற்காக கடினமாக உழைத்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.*
*------அலிஃப் ஸ்கூல்-----*
*🏫வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் Lkg முதல் பத்தாம் வகுப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது.*🏫
💙 *அன்புள்ள சகோதர.. சகோதரிகளே... நண்பர்களே....*
💙 *உங்கள் பேராதரவுடன் செயல்ப்பட்டு கொண்டு இருக்கும் அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்*
*அரசு அங்கீகாரம் பெற்றது.*
*அரசு அங்கீகாரம் பெற்றது.*
💙 *28-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.*
💙 *கல்வியாண்டு 2020 – 2021 ம் ஆண்டிற்க்கான சேர்க்கை நடைபெறுகிறது.*
*💡வரும் கல்வியாண்டு முதல் புதிய கட்டிடத்தில் பள்ளி இயங்குகிறது.*
*🔖உலக கல்வியுடன், மார்க்க கல்வி சேர்த்து கற்ப்பிக்கபடுகிறது.*
*🚌பாபநாசம் To பசுபதிகோவில் வரை பள்ளி வாகன வசதி.*
*🎓பத்தாம் வகுப்பு அரசுபொதுத்தேர்வில் தொடர்ந்து 100% வெற்றி. முதல் மதிப்பெண் 483/500.*
*💙சிறந்த அனுபவமிக்க ஆசிரிய, ஆசிரியைகளை கொண்டு பயிற்சி.*
💙 *உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சேர்த்து பயன் அடைவீர்.*
Labels:
Admission
Subscribe to:
Comments (Atom)




