Friday, June 5, 2020

Happy World Environment Day June - 5..!

The only wealth we can leave for our future generations is environment.
Happy World Environment Day June - 5.
🌳மரம் வளர்போம்...
💦மழை பெறுவோம்....
ALIF MATRICULATION SCHOOL!!

Wednesday, June 3, 2020

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்*

*🔴BREAKING Alif School*
*10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்*
*பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 43 லட்சம் முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்*
*🎳இந்த வருட பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நமது பள்ளியில் நடைபெறும் என்பதை பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.*
*🎳தேர்வு அறிவித்த கால அட்டவணையின்படி ஜுன்-15ந் தேதி நடைபெறும் என பள்ளிகல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.*
*🎳மாணவர்கள் தேர்விற்க்கு தயார் ஆகும்படி கேட்டுக்கொள்கிறோம்.*
🔴🔴🔴🔴🔴
*- அலிஃப் மெட்ரிக் பள்ளி*
💐💐💐💐💐💐💐💐💐💐

Sunday, May 24, 2020

Alif School Wishes You a Blessed Eid Mubarak To All..!

🎁🌙May Allah open the Doors of happiness and prosperity for you . Eid Mubarak to you and your family 🌙🎁
*உலக முஸ்லிம் அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்*
*🏵வாழ்த்துக்களுடன்🏵*
*🏫அலிஃப் மெட்ரிக் பள்ளி🏫*

Tuesday, May 19, 2020

ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்*

🔲முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

🔲 31ம் தேதி வரை ஊரடங்கு இருப்பதால் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன

1. ஜூன் 15ல் தமிழ்

2. ஜூன் 17 - ஆங்கிலம்,

3. ஜூன் 19 - கணிதம்

4. ஜூன் 22 - அறிவியல்,

5. ஜூன் 24 - சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும்.