Saturday, May 16, 2020

*2⃣.0⃣ LOCKDOWN TALENT SEARCH CONTEST*

*🏆நமது பள்ளியில் LKG படிக்கும் மாணவன் ரிஸ்வந்த், மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துக்கொண்டு உள்ளார். இந்த போட்டியில் அதிக Like & Comment பெறும் மாணவர் வெற்றி பெறுவர். ஆகையால் கீழே கொடுக்கப்படுள்ள லிங்கில் சென்று LIKE & COMMENT செய்யவும்.*
*💐THANK YOU💐*

Friday, May 15, 2020

Thursday, May 14, 2020

மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றம்*_

♦️மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றம்*_

_*♦️ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப் படுவார்கள்*_

_*♦️பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்*_

_*♦️தற்போது மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கின்றனர்*_

_*♦️12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாறுகின்றன*_


*🅰LIF SCHOOL*

Tuesday, May 12, 2020

நோயாளிகளிடம் தாயன்பு காட்டி சேவையாற்றும் நம் செவிலியர்களை பாராட்டி போற்றுவோம்!

#InternationalNursesDay | #உலகசெவிலியர்கள்தினம்

நோயாளிகளிடம் தாயன்பு காட்டி சேவையாற்றும் நம் செவிலியர்களை பாராட்டி போற்றுவோம்!

#AlifSchool | #NursesDay2020 | #Respect

To the nurses of the world:

 Happy International Nurses Day, a day that we dedicate to YOU!

 Thank you for working round the clock to fight the COVID-19 pandemic.

 Thank you for the difference you are making, every day and everywhere.

ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்

ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்
- அமைச்சர் செங்கோட்டையன்
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை
ஜூன் - 1 - மொழிப்பாடம்
ஜூன் 3 - ஆங்கிலம்
ஜூன் 5 - கணிதம்
ஜூன் - 8 அறிவியல்
ஜூன் 10 - சமூக அறிவியல்
தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ல் நடைபெறும்.
சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை - அமைச்சர் செங்கோட்டையன்.