Thursday, March 3, 2016

பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்...!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது...
💐
மாணவ–மாணவிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பெருமை தேடி தரும் வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ–மாணவியர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பாடு பட அலிஃப் மெட்ரிக் பள்ளி வாழ்த்துகிறது....

Tuesday, March 1, 2016

வழுத்தூர் பள்ளிகளில் +2 & 10th பயன்று அரசு பொதுத்தேர்வு எழுதி முதல் மூன்று மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு அளித்து கெளரவிக்கப்படும்..

வரும் அரசுபொதுத்தேர்வு எழுத இருக்கும் +2 & 10th மாணசெல்வங்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்தி துஆ செய்கிறோம்..
வழுத்தூர் பள்ளிகளில் +2 & 10th பயன்று அரசு பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு அளித்து கெளரவிக்கப்படும்..
Flex - பதகை
வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலைப்பள்ளி அருகில் வைக்கப்பட்டது..
வாழ்த்துக்களுடன்
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9677750751, +91 9585251977
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com

Wednesday, January 6, 2016

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி STU கலந்தாய்வு கூட்டம்

 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 5-01 2016 செவ்வாய் மலை 5 மணிக்கு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி STU கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் ஹாஜி M முஹம்மது சுல்தான் தலைமையில் நடைபெற்றது.

STU மாநில இணைச்செயலாளர் M முகம்மது பைசல் வரவேற்றார் மாவட்ட செயலாளர் ஹாஜி லயன் அ பஷீர் அஹ்மது நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் தஞ்சை வடக்கு தஞ்சை தெற்கு திருவாரூர் நாகை வடக்கு கரைக்கால் ஆகிய 5 மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் பொருளாளர்கள் STU மாவட்ட அமைப்பாளர்கள் மாநில இளைஞர் அணி இணைச்செயலாளர்கள் மாநில MSF இணைச்செயலாளர்கள் 5 மாவட்ட ங்களின் மாநில பொறுப்பாள்ர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

Sunday, November 22, 2015

***************முக்கிய அறிவிப்பு *****************

கனமழையின் அளவு குறைந்து உள்ளதால் நாளை (23 - 11 - 2015 திங்கட்கிழமை) வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளக்கம்போல் இயங்கும் என பள்ளி நிர்வாகம் அறிவிப்பு செய்து உள்ளது..

Monday, November 16, 2015

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய குழந்தைகள் தின விழா நிகழ்வுகள்...!

விழாவில் பள்ளி தாளாளர் கல்விச்செம்மல் சேவை செம்மல்  ஹாஜி லயன் அ பஷீர் அஹ்மது அவர்கள் தலைமை தங்கினார்,ஆசிரியர் திருமிகு A.தமிழ்செல்வன் வரவேற்றர். முதல்வர் இளங்கோவன் அவர்கள் வாழ்த்துரை வழங்க பட்டுகோட்டை அரசு பள்ளி ஆசிரியர் சுரேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றி மாணவர்களூக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் கலந்துக்கொண்ட அனைவரும் ஆசிரியை திருமதி S.சுபா நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது..