Thursday, May 21, 2015

சாதனை..! சாதனை..!! சாதனை..!!!

☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆
100% 100% 100%
வழுத்தூர் வரலாற்றில் ஒரு இமலாய சாதனை..
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..!
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆
முதல் மதிப்பெண்
M.SHIFA MUHSHITHA
483/500

Wednesday, May 20, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள..!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள உங்கள் மொபைல் எண்ணில் இருந்து
கீழ்க்கண்டவாறு அனுப்புங்கள்.
SSLC Registration Number Date of Birth to 9585251977

Monday, May 18, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதி வெளிவர இருக்கிறது..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வெளியாக உள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் பார்க்கலாம்.
நம் பள்ளி மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று பெற்றி பெற அனைவரும் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
மேலும் விபரங்களுக்கு:
OFFICE: 04374-240668
E-MAIL: alifmatric@gmail.com
WEBSITE: www.alifmatric.blogspot.com

Friday, May 1, 2015

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் அட்மிஷன் நடைபெறுகிறது..!

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி தனது 22-வது வயதினை பூர்த்தி செய்து 23-வது வயதினை அடியெடுத்து வைக்கிறது.
பள்ளியின் சிறப்பு அம்சங்கள்..!
இந்த கல்வியாண்டு ஒன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரில் நேரடி பயிற்சி.
மாணாவர்கள் கையெழுத்து அழகாக அமைந்திட கையெழுத்து பயிற்சி
வெளியூர் மாணவர்கள் கவனத்திற்க்கு..!
2015 - 2016 கல்வியாண்டு முதல் பசுபதிகோவில், அய்யம்பேட்டை, மில்லத் நகர், சக்கரப்பள்ளி, வடக்குமாங்குடி, வழுத்தூர், பண்டாரவாடை, இராஜகிரி, பாபநாசம் ஆகிய ஊர்களில் மாணவர்களை பாதுகாப்புடன் வேன் மற்றும் ஆட்டோக்களில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, April 22, 2015

பள்ளியில் முழு ஆண்டுத்தேர்வு முடிந்தது..!

அனைத்து மாணவர்களுக்கும் ஜுன்-6ம் தேதி வரை பள்ளி விடுமுறை..
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் அட்மிஷன் நடைபெறுகிறது..!
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி தனது 21-வது வயதினை பூர்த்தி செய்து 22-வது வயதினை அடியெடுத்து வைக்கிறது.