Saturday, January 24, 2015

சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடைபெறும் தமிழ் மன்றத்தேர்வுக்கான வினா - விடை தாள்களை அனுப்பும் பணி தீவிரம்..!

2015 ஜனவரி 24,25-ம் தேதிகளில் சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடைபெறும் தமிழ் மன்றத்தேர்வுக்கான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் தேர்வுக்கான வினா - விடை தாள்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பும் பணி அலிஃப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற போது எடுத்த படம்.

Wednesday, December 31, 2014

Alif School Daily Calendar 2015..!

பள்ளியின் சிறப்பு அம்சங்கள்..!
இந்த கல்வியாண்டு ஒன்றாம் வகுப்பு முதல் வகுப்பு அரம்பமாகிறது.
இந்த கல்வியாண்டு முதல் மற்றும் வகுப்புகளுக்கு வசதியுடன் கூடிய மூலம் பயிற்சி.
ஒன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரில் நேரடி பயிற்சி.
மாணாவர்கள் கையெழுத்து அழகாக அமைந்திட கையெழுத்து பயிற்சி
வெளியூர் மாணவர்கள் கவனத்திற்க்கு..!
2014 - 2015 கல்வியாண்டு முதல் பசுபதிகோவில், அய்யம்பேட்டை, மில்லத் நகர், சக்கரப்பள்ளி, வடக்குமாங்குடி, வழுத்தூர், பண்டாரவாடை, இராஜகிரி, பாபநாசம் ஆகிய ஊர்களில் மாணவர்களை பாதுகாப்புடன் வேன் மற்றும் ஆட்டோக்களில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலமே...!
நிர்வாகத்தின் நலம்.!
மாணவர்களின் கல்வி முன்னேற்றம்..!
நிர்வாகத்தின் முன்னேற்றம்..!
குறைந்த கட்டணம்..!
நிறைவான கல்வி.!!
அன்பான பயிற்சி..!
அறிவுக்கான பயிற்சி..!
மேலும் விபரங்களுக்கு:
OFFICE: 04374-240668
E-MAIL: alifmatric@gmail.com
WEBSITE: www.alifmatric.blogspot.com

Tuesday, December 23, 2014

Smoking Here Is Offence...!

கல்வி நிறுவனங்களின் 100 கஜம் சுற்றளவிற்கு புகையிலை பொருட்கள் விற்பது தடைசெய்யப்பட்டுள்ளடு.
(சட்டப்பிரிவு 6.b)
 

Sunday, December 21, 2014

எல்லா புகழும் இறைவனுக்கே...!

 (20-11-2014) அன்று நடைபெற்ற மாணக்கர்க்கான பரிசளிப்பு விழாவில் தஞ்சை மாவட்ட தலைமை பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் அவர்கள் ரூபாய் 5,000 மதிப்புல்லா DDயினையும், INSPIRATION AWARDக்கான சான்றிதழை வழங்கினார்கள்.


Wednesday, December 17, 2014

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி 22 ம் ஆண்டு பரிசளிப்பு விழா..!

 சனிக்கிழமை மாலை அலிப் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் பள்ளி தாளாளர் கல்வி செம்மல் ஹாஜி பஷீர் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது, விழாவில் திரு மங்களகுடி மதார் உயர்நிலை பள்ளி முன்னால் தாளாளர் கல்வியாளர், கல்வி செம்மல் முகமது சுல்தான் ஹாஜியார் ,ஆடுதுறை சேவை செம்மல் , தொழில் அதிபர் யுமல் மாவட்ட துணை செயலாளர் ஹாஜி முஹமது ஹாஜியார் அவர்களும், சிரஜுன் மில்லத் தமிழ் இலக்கிய பேரவையின் செயலாளர் LOIN அப்துல் காசிம் ராஜாஜி அவர்களும், IUML மாவட்ட துணை செயலாளர் சமுதாய ஆர்வலர் ஹாஜி M .J அப்துல் ரவூப் அவர்களும் கலந்து கொண்டு பள்ளி மாணவ மணிகளுக்கு பட்டயமும் பரிசுகள் வழங்கி சிறப்புரை அற்றினார்கள். பெற்றோர்கள் திரளாக விழாவில் கலந்து கொண்டு சிறபித்தார்கள்.