Wednesday, June 12, 2013

எங்கள் பள்ளி தாளாளர் "சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் "சேவைத்திலகம்" விருது பெற்றார்..!

வாழ்க்கையில் உழைப்பில் உயர்ந்து பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுப்பட்டு பொது மக்களுக்கு குறிப்பாக நலிந்த பிரிவினர்களுக்கு பயன் தரும் வகையில் கல்வித்துறை - ஆன்மீகத்துறை - தொழில் துறை - அரசியில் துறை - சமூகத்துறை - விளையாட்டு துறை ஆகியவற்றில் இணைந்து செயலாற்றிய தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளாரும்,லயன்ஸ் கிளப் 324 2 மாவட்ட தலைவர்
"சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் ஆகிய தங்களை சிறப்பித்து பாரட்டும் வகையில் "சேவைத்திலகம் விருது" வழங்கி பாரட்டுவதாக அகடாமியின் செயலாளர் கோபாலன் தந்து அறிமுக உரையில் கூறி அழைத்தின் பேரில் ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்களுக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன் விருது வழங்கி பாரட்டினார்.
விழாவில் சிவங்கை மாவட்டச்செயலாளர் கே.இஜட்.இனாயத்துல்லா பங்கேற்றார்..


Saturday, June 8, 2013

எம் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் ஓரு செய்தி..!

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளாரும்,லயன்ஸ் கிளப் 324 2 மாவட்ட தலைவர் 
"சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்கள் நாளை (8-06-2013) சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சென்னை பால்ம்கோரோம் ஹோட்டலில் "சேவைத்திலகம் விருது" பெற இருக்கிறார்கள்..
அவர்கள் மேலும் பல விருதுகள் பெற்று தங்களது சேவைகளை தொடர வல்ல இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய் நொடியற்ற வாழ்க்கையை பெற துஆ செய்கிறோம்..!
ஆமின்.! ஆமின்..!! யா ரப்பல் ஆலமின்..!




Thursday, June 6, 2013

சாதனை..! சாதனை..!! சாதனை..!!!

100% 100% 100%
வழுத்தூர் வரலாற்றில் ஒரு இமலாய சாதனை..
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..!
முதல் மதிப்பெண்
H.Maymun Sahana
474/500
இரண்டாம் மதிப்பெண்
M.Farhana Begum
469/500
முன்றாம் மதிப்பெண்
S.Mohamed Sharukhan
458/500
நான்காம் மதிப்பெண்
S.Issath Nihar
439/500
வெற்றி வெற்ற அனைத்து மாணவர்களையும், அதற்காக உழைத்த ஆசிரியர் பெருமக்களையும், அதற்க்கு உறுதுணையாக நின்ற பெற்றோர்களையும் வாழ்த்தி பாரட்டுகிறோம்..
என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்..

தினந்தந்தி 5-06-2013

Sunday, June 2, 2013

மாநில அளவில் மூன்றாம் இடம்..

 10 - ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் கணிதம்,சமூக அறிவியல், அறிவியல் பாடங்களில் எம் பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடத்தினை பிடித்து சாதனை..! சாதனை..!! சாதனை..!!!
H.Maymun Sahana
474/500
கணிதம் 98/100
சமூக அறிவியல் 98/100
அறிவியல் 98/100
என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.


Saturday, June 1, 2013

சாதனை..! சாதனை..!! சாதனை..!!!

100% 100% 100%
வழுத்தூர் வரலாற்றில் ஒரு இமலாய சாதனை..
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..!
முதல் மதிப்பெண்
H.Maymun Sahana
474/500
இரண்டாம் மதிப்பெண்
M.Farhana Begum
469/500
முன்றாம் மதிப்பெண்
S.Mohamed Sharukhan
458/500
நான்காம் மதிப்பெண்
S.Issath Nihar
439/500
வெற்றி வெற்ற அனைத்து மாணவர்களையும், அதற்காக உழைத்த ஆசிரியர் பெருமக்களையும், அதற்க்கு உறுதுணையாக நின்ற பெற்றோர்களையும் வாழ்த்தி பாரட்டுகிறோம்..
என்றும் கல்வி பணியில்..
அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்.