Wednesday, February 6, 2013

நமது பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

 12 ஜனவரி 2013 செவ்வாய்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தாளாளர் ஹாஜி லயன் அ.பஷீர் அஹம்மது தலைமை தாங்கினார். பாபநாசம் சார்நிலை கருவூலர். திருமிகு பெரியசாமி பாபநாசம் ஒன்றிய பெருந்தலைவர் கோபிநாதன் வழுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இரா.தமிழ்செல்வன், ஒன்றிய கவுன்சிலர்கள் பி.ஜே.எ. ஜாபர் அலி, குர்ஷீத் ஆகியோர் பொங்கல் பற்றி கருத்துகள் வழங்கினார்கள்.



Monday, January 14, 2013

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை 2013..!

மார்ச் 27 - மொழித்தாள் ஒன்று
மார்ச் 28 - மொழித்தாள் இரண்டு
ஏப்ரல் 1 - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 5 - கணிதம்
ஏப்ரல் 8 - அறிவியல்
ஏப்ரல் 12 - சமூக அறிவியல்

இந்தக் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வினைப் பத்து இலட்சத்திற்கும அதிகமான மாணவ-மாணவியர்கள் எழுதுகின்றனர்.

Thursday, January 10, 2013

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா

நாள்: 12.01.2013 சனிக்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம்,வழுத்தூர்.
தலைமை:
S.பெரியசாமி B.Sc.,
(சார்நிலை கருவூல அலுவலர், பாபநசம்)
முன்னிலை
“கல்விச் செம்மல்” "சேவைச் செம்மல் "
காயிதேமில்லத் விருதானர்
ஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது
(தாளாளர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
வரவேற்புரை:
திரு R.சிலம்பரசன்
(அறிவியில் துறை,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
துவக்கி வைத்து சிறப்புரை:
திருமிகு K.கோபிநாதன்
(ஒன்றிய பெருந்தலைவர், பாபநாசம்.)
கருத்துரை:
திருமிகு.இரா.தமிழ்செல்வம் 
(ஊராட்சி மன்ற தலைவர்,வழுத்தூர்)
திருமிகு.M.குணசேகரன்
(ஊராட்சி மன்ற தலைவர்,சரபோஜிராஜபுரம்)
ஜனாப்.O.R.J.A.துரை புர்ஹானுதீன்
(ஊராட்சி மன்ற தலைவர்,சக்கராப்பள்ளி)
திருமதி.ஹாஜிரா யாஸ்மீன் குர்ஷித்
(ஒன்றிய கவுன்சிலர்,வழுத்தூர்)
ஹாஜி.P.J.A.ஜாபர் அலி
(ஒன்றிய கவுன்சிலர்,சக்கராப்பள்ளி)
நன்றியுரை:
திருமதி R.ஹேமா
(கணிதத்துறை,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
தொகுப்புரை 

திரு P.கண்ணதாசன்
(தமிழ்துறை,அலிஃப் மெட்ரிக் பள்ளி)
அன்புடன் அழைக்கும்
K.இளங்கோவன் (முதல்வர்)
ஆசிரிய - ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள்
அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழுத்தூர்...