Saturday, December 22, 2012
Monday, December 17, 2012
SSLC HALF YEARLY EXAMINATION, 2012-2013 TIME TABLE
TIME TABLE
DATE
|
DAY
|
SUBJECT
|
19.12.2012
|
WEDNESDAY
|
LANGUAGE
PAPER - I
|
20.12.2012
|
THURSDAY
|
LANGUAGE
PAPER - II
|
21.12.2012
|
FRIDAY
|
ENGLISH
PAPER - I
|
22.12.2012
|
SATURDAY
|
ENGLISH
PAPER - II
|
02.01.2013
|
WEDNESDAY
|
MATHEMATICS
|
03.01.2013
|
THURSDAY
|
NO
EXAMINATION
|
04.01.2013
|
FRIDAY
|
SCIENCE
|
05.01.2013
|
SATURDAY
|
HOLIDAY
|
06.01.2013
|
SUNDAY
|
HOLIDAY
|
07.01.2013
|
MONDAY
|
SOCIAL
SCIENCE
|
Hours :
|
10.00
a.m. to 10.10 a.m. - Reading the Question paper.
|
10.10
a.m. to 10.15 a.m. - Filing up particulars in the answer sheet.
|
|
10.15
a.m. to 12.45 p.m. - Duration of the Examination
|
Thursday, December 6, 2012
10th வகுப்பு மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற முஸ்லிம் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா
2012 -ம் ஆண்டு 10 மெட்ரிக்குலேஷன் தேர்வில்
சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு வழுத்தூர் அலிஃப் மெட்ரிக்குலேஷன் பள்ளியின்
தாளாளர் அல்ஹாஜ் அ.பஷீர் அஹமது அவர்கள் பாராட்டி பரிசுத் தொகையினை வழுங்குகிறார்கள்.
400 -க்கு மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக ஹாஜி அ.பஷீர் அஹமது அவர்கள் நர்கிஸ் மாத இதழை ஒராண்டு இலவச சந்தாவாக அளித்து பாராட்டி வாழ்த்துகிறார்கள்.
முகவரி
|
மதிப்பெண்கள்
|
பரிசுத்தொகை
|
A.தஸ்னீம் பானு
த/பெ M.A.அப்துல் லத்தீப்
1-எ மந்தை தெரு.
தென்னூர், திருச்சி
|
493
|
ரூ
1000/-
|
அ. ஃபரா மும்தாஜ்
த/பெ அம்ஜத் அலி-எம்,எல்
எண்.1,ஜட்ஜஸ் குடியிருப்பு
கண்டோன்மெண்ட்,
திருச்சி - 1
|
493
|
ரூ
1000/-
|
S.A.அஃப்ரின் கானம்
த/பெ S.P.அயூப்கான்
237/93, காமராஜ் வீதி,
D.G.புதூர் - 638
503.
கோபி T.K
|
490
|
ரூ 750/-
|
K.ஆமீனா ஜெனிஃபர்
D/o K.கமால் பாட்சா
89,கல்லுகாட்டி வடக்கு
காரைக்குடி- 1
|
489
|
ரூ
500/-
|
400 -க்கு மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக ஹாஜி அ.பஷீர் அஹமது அவர்கள் நர்கிஸ் மாத இதழை ஒராண்டு இலவச சந்தாவாக அளித்து பாராட்டி வாழ்த்துகிறார்கள்.
Monday, December 3, 2012
Tuesday, November 27, 2012
அலிஃப் மெட்ரிக் பள்ளியில் கண் விழிப்புணர்வு பேரணி & கருத்தரங்கம்
கடந்த செப்டம்பர் மாதம் 30ந் தேதி வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் கண் விழிப்புணர்வு பேரணி & கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது..
விழாவில் அய்யம்பேட்டை டவுன் லயன் சங்கம் உறுப்பினர் லயன் சுப்பராமண் அவர்கள் வரவேற்று பேசினர்..
அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும் லயன்ஸ் மாவட்டத் தலைவரும் லயன்.ஹாஜி.அ.பஷீர் அகமது அவர்கள் கண்தானம் பற்றி மாணவர்களிடம் எடுத்து கூறினார்..
கூட்டத்தில் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனார்.

Labels:
விழாக்கள்
Subscribe to:
Posts (Atom)