Monday, August 6, 2012

ரமலான் ( இஃப்தார்) நோன்பு திறப்பு விழா அழைப்பு

நாள்: 07.08.2012 செவ்வாய் மாலை5.45  மணி
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி,      வழுத்தூர்
தலைமை: Ln.K.கிருபாகரன் (தலைவர், அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம்)
முன்னிலை: ஹாஜி லயன்A.பஷீர் அஹமது (மாவட்ட செயலாளர்)                                                                                                              சிறப்புரை: F.அப்துல் கரீம்
(தலைமை நிலைய பேச்சாளர் ,இ.யூ.முஸ்லிம் லீக்)
இறை அருள் பெற அனைவரும் வருக! வருக! வருக!
அன்புடன் அழைக்கும்
அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள்,
வழுத்தூர்.

Wednesday, July 18, 2012

காமராஜர் கல்வி வளர்ச்சி தின விழாவில் அலிஃப் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்வி மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 15.07.2012 ஞாயிறு மாலை 3.30 மணியளவில் காமராஜர் கல்வி வளர்ச்சி தின விழா பள்ளி முதல்வர் கே.இளங்கோவன் தலைமையில் விழா துவங்கியது..
பள்ளி துணை முதல்வர் பி.சுகந்தி, பி.கண்ணதாசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 
  தாளாளர் ஹாஜி அ.பஷீர் அஹமது,முதல்வர் கே.இளங்கோவன்,துணை முதல்வர் பி.சுகந்தி, தமிழாசிரியர் பி.கண்ணதாசன் ஆகியோர் பங்கேற்கும் நிழற்படம்
  தாளாளர் ஹாஜி அ.பஷீர் அஹமது கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிழற்படம்.
 தாளாளர் ஹாஜி அ.பஷீர் அஹமது பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிழற்படம்.
தாளாளர் ஹாஜி அ.பஷீர் அஹமது பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிழற்படம்.

Sunday, July 15, 2012

காமராஜர் கல்வி வளர்ச்சி தின விழா..!

நாள்: 15.07.2012
நேரம்: மாலை 3.30 மணிக்கு
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம், வழுத்தூர்
விழைவு : பெற்றோர்கள் அனைவரும் கலந்துக்
கொண்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த வருகை புரிதல்…
               அன்புடன் அழைக்கும்
முதல்வர்,துணை முதல்வர்,அசிரிய பெருமக்கள்,
மற்றும் மாணவ - மாணவிகள்.
அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழத்தூர்...

Monday, June 4, 2012

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100% சதவீத தேர்ச்சி பெற்று சாதனை

சாதனை!!!                      சாதனை!!!                      சாதனை!!!
வழுத்தூர்  அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம்  வகுப்பு அரசு பொதுத்  தேர்வில் 100%தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனார்!!!
முதல் நிலை: செல்வன் ஜர்ஜிஸ் அஹமது 401/500
இரண்டாம் நிலை: செல்வன் முகம்மது ஜாவித் ஜாகீர் 388/500
மூன்றாம் நிலை: செல்வன் M.முகம்மது அமீன் 385/500
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நமதுஇனையத்தளத்தின் சார்ப்பக வாழ்த்துகள்….

Tuesday, May 29, 2012

அட்மிஷன் நடைபெறுகிறது..

வழுத்தூர் அலிஃப்மெட்ரிக் பள்ளியில் LKG முதல் பத்தாம் வகுப்புவரை அட்மிஷன்நடைபெறுகிறது...
உங்கள் பிள்ளைகளைஉடனே சேர்ப்பீர்!!!

எங்கள்பள்ளியின் சிறப்பு அம்சங்கள்:
  ü  எந்த பள்ளியிலும் இல்லாத மிகக் குறைந்த கட்டணம்…..!
  ü  திறமைமிக்க ஆசிரிய-ஆசிரியைகள் கொண்டு சிறப்பு பயிற்சி
  ü  இயற்கை எழில்மிகு சூழல்
  ü  மாணவ செல்வங்கள் படிப்பதற்கேற்ற அனைத்து வசதிகளும்கொண்ட நிறுவனம்
  ü  பள்ளிக்கு வந்து செல்ல வேன் வசதி மிகக் குறைந்த கட்டணத்தில்
  ü  மாணவ,மாணவிகளுக்கு இஸ்லாமிய கல்வி பயிற்சி
  ü  இரண்டாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் அடிப்படைக்கல்வி பயிற்சி
  ü  சுமார் 4,000 புத்தகங்களை கொண்ட LIBRARY…
  ü  மேலும் பல....!!!
மேலும் விபரங்களுக்கு:
OFFICE:  04374-240668
WEBSITE: www.alifmatric.blogspot.com