Sunday, July 15, 2012
Monday, June 4, 2012
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100% சதவீத தேர்ச்சி பெற்று சாதனை
சாதனை!!! சாதனை!!! சாதனை!!!
வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100%தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனார்!!!
முதல் நிலை: செல்வன் ஜர்ஜிஸ் அஹமது 401/500
இரண்டாம் நிலை: செல்வன் முகம்மது ஜாவித் ஜாகீர் 388/500
மூன்றாம் நிலை: செல்வன் M.முகம்மது அமீன் 385/500
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நமதுஇனையத்தளத்தின் சார்ப்பக வாழ்த்துகள்….
Labels:
10th result
Tuesday, May 29, 2012
அட்மிஷன் நடைபெறுகிறது..
வழுத்தூர் அலிஃப்மெட்ரிக் பள்ளியில் LKG முதல் பத்தாம் வகுப்புவரை அட்மிஷன்நடைபெறுகிறது...
உங்கள் பிள்ளைகளைஉடனே சேர்ப்பீர்!!!
எங்கள்பள்ளியின் சிறப்பு அம்சங்கள்:
ü எந்த பள்ளியிலும் இல்லாத மிகக் குறைந்த கட்டணம்…..!
ü திறமைமிக்க ஆசிரிய-ஆசிரியைகள் கொண்டு சிறப்பு பயிற்சி
ü இயற்கை எழில்மிகு சூழல்
ü மாணவ செல்வங்கள் படிப்பதற்கேற்ற அனைத்து வசதிகளும்கொண்ட நிறுவனம்
ü பள்ளிக்கு வந்து செல்ல வேன் வசதி மிகக் குறைந்த கட்டணத்தில்
ü மாணவ,மாணவிகளுக்கு இஸ்லாமிய கல்வி பயிற்சி
ü இரண்டாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் அடிப்படைக்கல்வி பயிற்சி
ü சுமார் 4,000 புத்தகங்களை கொண்ட LIBRARY…
ü மேலும் பல....!!!
மேலும் விபரங்களுக்கு:
OFFICE: 04374-240668
E-MAIL: alifmatric@gmail.com
WEBSITE: www.alifmatric.blogspot.com
Labels:
Admission
Saturday, May 5, 2012
அலிஃப் மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவ - மாணவியருக்கு கம்ப்யூட்டர் அடிப்படைக்கல்வி பயிற்சி
பயிற்சி நாட்கள் :4-5-2012 முதல் 4-6-2012
தினமும் ஒரு மணி நேர பயிற்சி
இடம் : அலிஃப் மெட்ரிக் பள்ளி
கட்டணம் :600/- மட்டும்
பயிற்சி பாடங்கள் MS-DOS.MS-WORD,MS-POWER POINT, CPP, C++, MS-EXCEL, PAINT BRUSH, DDTP..
பயிற்சியில் பயன்ற அனைத்துமாணவர்களுக்கும் CRETIFICATEவழங்கப்படும்…
மிக்க குறைந்த இடங்களேஉள்ளன! உடனடியாக சேர்வீர்!!
Labels:
School News
Monday, April 2, 2012
அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 19வது ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா...
நாள் : 05-04-2012, வியாழன்
மாலை : 4.15 மணி முதல் 6.30 மணி வரை.
இடம் : அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம்.
தலைமை
“கல்விச் செம்மல்” "சேவைச் செம்மல் "
காயிதேமில்லத் விருதானர்
ஹாஜி Lion.A. பஷீர் அஹம்மது…
பரிசளித்து வாழ்த்துரை
திருமதி ஹசினா ஜமால் M.B.A,
(முன்னாள் முதல்வர்,நியூ நேஷனல் அங்கிலப்பள்ளி முஹம்மது ப்ந்தர்)
விழைவு : பெற்றோர்கள் அனைவரும் கலந்துக்
கொண்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த வருகை புரிதல்…
அன்புடன் அழைக்கும்
முதல்வர்,துணை முதல்வர்,அசிரிய பெருமக்கள்,
மற்றும் மாணவ - மாணவிகள்.
அலிஃப் மெட்ரிக் பள்ளி,வழத்தூர்...
Labels:
விழாக்கள்
Subscribe to:
Posts (Atom)