Monday, May 30, 2016

வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..! வாழ்த்துகள்..!

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட செயலாளாரும்,லயன்ஸ் கிளப் 324 A2 மாவட்ட தலைவர் "சேவைச் செம்மல்" "கல்விச் செம்மல்" "சேவைத்திலகம்" "காயிதே மில்லத் விருதாளர்" ஹாஜி லயன் A.பஷீர் அஹமது அவர்களுக்கு அல் - ஈமான் நற்பனி மன்றம் சார்பில் சக்கரப்பள்ளி அஷ்ஷெய்கு மீரா ஆலம் நிஸ்வான் மதரஸவின் பட்டமளிப்பு விழாவில் "அல் - ஈமான் சாதனையாளர் விருது" வழங்க இருக்கிறார்கள்..
அவர்கள் மேலும் பல விருதுகள் பெற்று தங்களது சேவைகளை தொடர வல்ல இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய் நொடியற்ற வாழ்க்கையை பெற துஆ செய்கிறோம்..!
ஆமின்.! ஆமின்..!! யா ரப்பல் ஆலமின்..!

Thursday, May 26, 2016

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி 100 சதவித தேர்ச்சி..!

☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★
100% 100% 100% 100% 100%100% 100%100% 100%
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..!
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆
முதல் மதிப்பெண்
A. நூருல் பஹ்மி
477/500


☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★☆
இரண்டாம் மதிப்பெண்
M. அயிஷா தஹ்ஸின்
446/500
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆
மூன்றாம் மதிப்பெண்
B. தினா சப்ரா
441/500
**************************************

Wednesday, May 25, 2016

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள..!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள உங்கள் மொபைல் எண்ணில் இருந்து
கீழ்க்கண்டவாறு அனுப்புங்கள்.
SSLC Registration Number Date of Birth to 9585251977

Tuesday, May 24, 2016

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை (25-05-2016) தேதி வெளிவர இருக்கிறது..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 25ம் தேதி புதன்க்கிழமை காலை 10 மணியளவில் வெளியாக உள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் பார்க்கலாம்.
நம் பள்ளி மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று பெற்றி பெற அனைவரும் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
மேலும் விபரங்களுக்கு:
OFFICE: 04374-240668
E-MAIL: alifmatric@gmail.com
WEBSITE: www.alifmatric.blogspot.com

Friday, May 6, 2016

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் அட்மிஷன் நடைபெறுகிறது..!

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி தனது 23-வது வயதினை பூர்த்தி செய்து 24-வது வயதினை அடியெடுத்து வைக்கிறது.
பள்ளியின் சிறப்பு அம்சங்கள்..!
இந்த கல்வியாண்டு ஒன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரில் நேரடி பயிற்சி.
மாணாவர்கள் கையெழுத்து அழகாக அமைந்திட கையெழுத்து பயிற்சி
வெளியூர் மாணவர்கள் கவனத்திற்க்கு..!
2016 - 2017 கல்வியாண்டு முதல் பசுபதிகோவில், அய்யம்பேட்டை, மில்லத் நகர், சக்கரப்பள்ளி, வடக்குமாங்குடி, வழுத்தூர், பண்டாரவாடை, இராஜகிரி, பாபநாசம் ஆகிய ஊர்களில் மாணவர்களை பாதுகாப்புடன் வேன் மற்றும் ஆட்டோக்களில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Sunday, May 1, 2016

IAS, IPS, IFS, IRS அதிகாரியாக ஓர் அரிய வாய்ப்பு..!