Monday, February 24, 2014

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 21-வது விளையாட்டு விழா..!

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 21-வது விளையாட்டு விழா தாளாளர் இல்லத்தில், தாளாளர் அவர்கள் ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றி வைத்து விழாவினை தொடக்கி வைத்தார். ஒலிம்பிக் தீபம் வழுத்தூர் முக்கிய நகர் வழியாக சென்று வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியினை சென்று அடைந்தது. அதன்பின் மாணவர்களின் கண்கவர் அணிவகுப்புகள், மாணவர்களின் சாகசங்கள் நடைபெற்றது. அதன்பின் மாணவர்களுக்காக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. விழாவினை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் செய்து இருந்தனர்.

Saturday, February 22, 2014

Thursday, February 20, 2014

Tuesday, February 18, 2014

வாழ்த்துகள்..! பாராட்டுகள்..!

அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாட்டின் சார்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசான ரூபாய் 15,000ஜ பெறும் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி அரபி ஆசிரியர் ஜனாப்.அ.முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்..! பாராட்டுகள்..!

Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com
 
Saturday, February 15, 2014

Welcome To Our Official Website..!

எங்கள் பள்ளியின் செய்திகளை உடனுக்குடன் அறிய..!
எங்களது பள்ளியின் இனையதளத்திற்க்கு வருகை தருங்கள்..!
Welcome To Our Official Website..!
www.alifmatric.blogspot.com

☆★☆★☆★☆★☆★☆★Facebook☆★☆★☆★☆★☆★☆★
www.facebook.com/vtrams

☆★☆★☆★☆★☆★☆★youtube☆★☆★☆★☆★☆★☆★
www.youtube.com/alifmatricschool

Thursday, February 13, 2014

வாழ்த்துகள்..! பாராட்டுகள்..!

அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாட்டின் சார்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதல் பரிசான ரூபாய் 15,000ஜ பெறும் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி அரபி ஆசிரியர் ஜனாப்.அ.முஹம்மது அபூபக்கர் அவர்களை பாராட்டி வாழ்த்துக்கின்றோம்.

Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Sunday, February 9, 2014

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா..!

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா,மீலாது நபி விழா,அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நடத்தும் "பிரிவுபச்சார விழா" பள்ளி தாளாளர் லயன்.அ.பஷீர் அஹம்மது தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் இளங்கோவன் அவர்கள் வரவேற்று பேசினார். விழாவில் மக்கி பைசல்,சமுதாய ஆர்வலர் எம்.ஜே.அப்துல் ரவூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரு.சுப்பராமன் அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வினை எதிர் கொள்வது ஏப்படி..? என்ற அறிவுரை வழங்கினார்கள். ஆடுதுறை ஷாஜகான் அவர்கள் பஷீர் அஹமது அவர்களுக்கு ருகையா கல்வி அறக்கட்டளை சார்பில் "நற்குணசீலர் விருது" என்ற விருதினை வழங்கி பாராட்டுரை வழங்கினர்கள். மிலாது நபி விழா சிறப்புரையாக மெளலவி அல்ஹாபிழ் A.அஹ்மது ஜலாலுதீன் அவர்கள் நபிகளார் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன்பின் இறுதி பேருரையாக பஷீர் அஹமது அவர்கள் உரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இறுதியாக பள்ளியின் நிர்வாக இயக்குனர் B.முஹம்மது அஸ்லம் நன்றியுரை ஆற்றினார். விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனார்.

Friday, February 7, 2014

Thursday, February 6, 2014

நம் பள்ளியில் முப்பெரும் விழா..!

Tuesday, February 4, 2014

பழங்கால மருத்துவம்..? @ Science Exhibition

மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் அறிவியல் கண்காட்சி 'EXPO 2014'..!

அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவி P.ஹைரூன் ரஸ்மி
ஓன்பதாம் வகுப்பு

Sunday, February 2, 2014

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் மாபெரும் மீலாது நபி விழா..!

 நாள்: 05-02-2014 புதன்க்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை
இடம்:அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம்,வழுத்தூர்.
சிறப்புரை:
மெளலவி அல்ஹாபிழ்
அஹ்மது ஜலாலுதீன்
(இமாம்,ஹல்லிமா பள்ளிவாசல், வழுத்தூர்)

Saturday, February 1, 2014

ஜவாஹர்லால் நேரு..!

65-வது குடியரசு தின விழா சிறப்புரை..!
அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவி முஹமூத தஹ்ஸீன்
ஓன்பதாம் வகுப்பு

சுதந்திரம் எப்படி கிடைத்தது..?