Friday, January 31, 2014
Thursday, January 30, 2014
Wednesday, January 29, 2014
Tuesday, January 28, 2014
டாக்டர் இராஜேந்திர பிரசாத்..?
குடியரசு தின விழா சிறப்புரை..!
அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவி P.ஹைரூன் ரஸ்மி
ஓன்பதாம் வகுப்பு
Sunday, January 26, 2014
அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 65-வது குடியரசு தின விழா..!
அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 65-வது ஆண்டு குடியரசு விழா பள்ளி தாளாளர் லயன்.அ.பஷீர் அஹம்மது தலைமையில் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று தேசியக் கொடியினை பிரபல அக்பஞ்சர் டாக்டர் ரோஜா பசீர் அவர்கள் கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் ஊராட்சி மன்றத்தலைவர் இரா.தமிழ்செல்வன், சமுதாய ஆர்வலர் எம்.ஜே.அப்துல் ரவூப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார்கள். பள்ளியின் நிர்வாக இயக்குனர் முஹம்மது அஸ்லம் நன்றியுரை ஆற்றினார்.
Labels:
விழாக்கள்
Friday, January 24, 2014
Thursday, January 23, 2014
அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய சாலை பாதுகாப்பு வார விழா..!
அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய சாலை பாதுகாப்பு வார விழா..!
விழாவில் பள்ளி தாளாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்கள் துண்டு பிரசுரத்தினை வெளியிட்டு சிறப்புரையற்றினார்கள்..
முதல்வர் இளங்கோவன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மாணக்கர்களுக்கு எடுத்து கூறினார்கள். விழாவில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Wednesday, January 22, 2014
Tuesday, January 21, 2014
Monday, January 20, 2014
Sunday, January 19, 2014
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்..!
விபத்துகளைத் தடுக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கும் சாலை பாதுகாப்பு வாரம் இவ்வாண்டும் கடந்து சென்றுவிட்டது. ஆனால், வழக்கம்போல் வாகனங்கள் சிட்டாய் பறக்க, போக்குவரத்து விதிகள் காற்றில் பறந்தன. பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் வாரம், `சாலை பாதுகாப்பு வாரமா’க அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சாலை விபத்துகளை தவிர்க்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பல்வேறு சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.40 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது என்று சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். `விபத்தினால் வருவது துன்பம், பாதுகாப்பினால் வருவது இன்பம்’ என்ற கருத்தை மையப்படுத்தி, இவ்வாண்டுக்கான நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

Awarness
Friday, January 17, 2014
Tuesday, January 14, 2014
பொங்கல் விடுமுறை..!
10.01.2014 முதல் 17.01.2014 வரை பள்ளிக்கு பொங்கல் விடுமுறை எனவும் 18.01.2014 மீண்டும் பள்ளி துவங்கும் எனவும் தெரிவிக்கபடுகிறது...
முக்கிய செய்தி..!
நமது தாளாளர் அவர்களின் சகோதரி 10-01-2014 அன்று மறைந்தார்கள்..
அதனால் 12-01-2014 அன்று நடைபெற இருந்த அறிவியல் கண்காட்சி தேதி அறிவிப்பு இல்லாமல் மற்றப்பட்டுள்ளது..
அன்னாரின் மறு உலக வாழ்க்கை பிரகாசமுடன் இருக்கவும் பிழைகளைப் பொறுத்து ஜென்னத்துல் பிர்ஃதெளஸ் என்றும் சுவர்க்க மாளிகையில் வாசம் செய்திட பிரார்த்தனை செய்கிறோம்.

Circular
Monday, January 6, 2014
Friday, January 3, 2014
Subscribe to:
Posts (Atom)