Wednesday, December 31, 2014

Alif School Daily Calendar 2015..!

பள்ளியின் சிறப்பு அம்சங்கள்..!
இந்த கல்வியாண்டு ஒன்றாம் வகுப்பு முதல் வகுப்பு அரம்பமாகிறது.
இந்த கல்வியாண்டு முதல் மற்றும் வகுப்புகளுக்கு வசதியுடன் கூடிய மூலம் பயிற்சி.
ஒன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரில் நேரடி பயிற்சி.
மாணாவர்கள் கையெழுத்து அழகாக அமைந்திட கையெழுத்து பயிற்சி
வெளியூர் மாணவர்கள் கவனத்திற்க்கு..!
2014 - 2015 கல்வியாண்டு முதல் பசுபதிகோவில், அய்யம்பேட்டை, மில்லத் நகர், சக்கரப்பள்ளி, வடக்குமாங்குடி, வழுத்தூர், பண்டாரவாடை, இராஜகிரி, பாபநாசம் ஆகிய ஊர்களில் மாணவர்களை பாதுகாப்புடன் வேன் மற்றும் ஆட்டோக்களில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலமே...!
நிர்வாகத்தின் நலம்.!
மாணவர்களின் கல்வி முன்னேற்றம்..!
நிர்வாகத்தின் முன்னேற்றம்..!
குறைந்த கட்டணம்..!
நிறைவான கல்வி.!!
அன்பான பயிற்சி..!
அறிவுக்கான பயிற்சி..!
மேலும் விபரங்களுக்கு:
OFFICE: 04374-240668
E-MAIL: alifmatric@gmail.com
WEBSITE: www.alifmatric.blogspot.com

Tuesday, December 23, 2014

Smoking Here Is Offence...!

கல்வி நிறுவனங்களின் 100 கஜம் சுற்றளவிற்கு புகையிலை பொருட்கள் விற்பது தடைசெய்யப்பட்டுள்ளடு.
(சட்டப்பிரிவு 6.b)
 

Sunday, December 21, 2014

எல்லா புகழும் இறைவனுக்கே...!

 (20-11-2014) அன்று நடைபெற்ற மாணக்கர்க்கான பரிசளிப்பு விழாவில் தஞ்சை மாவட்ட தலைமை பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் அவர்கள் ரூபாய் 5,000 மதிப்புல்லா DDயினையும், INSPIRATION AWARDக்கான சான்றிதழை வழங்கினார்கள்.


Wednesday, December 17, 2014

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி 22 ம் ஆண்டு பரிசளிப்பு விழா..!

 சனிக்கிழமை மாலை அலிப் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் பள்ளி தாளாளர் கல்வி செம்மல் ஹாஜி பஷீர் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது, விழாவில் திரு மங்களகுடி மதார் உயர்நிலை பள்ளி முன்னால் தாளாளர் கல்வியாளர், கல்வி செம்மல் முகமது சுல்தான் ஹாஜியார் ,ஆடுதுறை சேவை செம்மல் , தொழில் அதிபர் யுமல் மாவட்ட துணை செயலாளர் ஹாஜி முஹமது ஹாஜியார் அவர்களும், சிரஜுன் மில்லத் தமிழ் இலக்கிய பேரவையின் செயலாளர் LOIN அப்துல் காசிம் ராஜாஜி அவர்களும், IUML மாவட்ட துணை செயலாளர் சமுதாய ஆர்வலர் ஹாஜி M .J அப்துல் ரவூப் அவர்களும் கலந்து கொண்டு பள்ளி மாணவ மணிகளுக்கு பட்டயமும் பரிசுகள் வழங்கி சிறப்புரை அற்றினார்கள். பெற்றோர்கள் திரளாக விழாவில் கலந்து கொண்டு சிறபித்தார்கள்.

Sunday, November 30, 2014

கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை...!

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு முன்று நாட்கள் (28,29,30-11-2014) விடுமுறை என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Wednesday, November 19, 2014

அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை...!

அலிஃப் மெட்ரிக் பள்ளி வரலற்றில் மேலும் ஓர் மைல்கல்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற அனைத்து பள்ளி மாணவர்களுக்கான திறன் ஆய்வுக்காக போட்டியில் எம் பள்ளி மாணவி மு.ஷிபா முர்ஸிதா முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாளை (20-11-2014) அன்று நடைபெறும் விழாவில் தஞ்சை மாவட்ட தலைமை பள்ளி கல்வித்துறை ஆய்வாளரிடம் ரூபாய் 5,000 ரொக்க பரிசுடன் (INSPIRATION AWARD)யினை் பெற இருக்கிறார். அனைவரும் துவா செய்யுங்கள்..

Wednesday, August 13, 2014

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் 22-ம் ஆண்டு விழா அழைப்பு.

நாள்: 16-08-2014 சனிக்கிழமை மாலை 3.00 மணி
தலைமை
ஹாஜி.Lion A.பஷீர் அஹமது
(தாளாளர், அலிஃப் மெட்ரிக் பள்ளி)
பட்டயங்கள் வழங்கி சிறப்புரை
ஹாஜி M.முஹம்மது சுல்தான்
(முன்னாள் தாளாளர், மதார் மன்றம் உயர் நிலைப்பள்ளி, திருமங்கலக்க்குடி)

Tuesday, July 29, 2014

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் இப்த்தார் நிகழ்ச்சி..!

 தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய இப்த்தார் நிகழ்ச்சி பள்ளி தாளாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் இளங்கோவன் அவர்கள் வரவேற்புரையற்றினா்.விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் அசிரியை திவ்யா அவர்கள் நன்றி கூறினார்..

Tuesday, July 22, 2014

பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டி வரக்கூடாது.

பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டி வரக்கூடாது.


-பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

Monday, June 30, 2014

அலிஃப் மெட்ரிக் பள்ளியின் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்..!

அலிஃப் மெட்ரிக் பள்ளியின் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்..!

Sunday, June 22, 2014

Our School Diary 2014 - 2015..!

 மேலும் விபரங்களுக்கு:
OFFICE: 04374-240668
E-MAIL: alifmatric@gmail.com
WEBSITE: www.alifmatric.blogspot.com


Thursday, June 12, 2014

Happy Birthday To our Correspondent Haji.A.Basheer Ahamed..!

இன்று பிறந்தநாள் கானும் எங்கள் பள்ளி தாளாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்..

Friday, May 23, 2014

சாதனை..! சாதனை..!! சாதனை..!!!

100% 100% 100%
வழுத்தூர் வரலாற்றில் ஒரு இமலாய சாதனை..
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி..!
முதல் மதிப்பெண்
S.N.JAINA SAFRIN
470/500
இரண்டாம் மதிப்பெண்
M.RIFA MOHAMUTHA
466/500
முன்றாம் மதிப்பெண்
M.RASMEE BASEERA
459/500
நான்காம் மதிப்பெண்
K.SOWMIYA
456/500

சாதனை..! சாதனை..!! சாதனை..!!!

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 
கணிதத்தில்
மாநில அளவில் முதலிடம்
S.N.JAINA SAFRIN
Science 100/100

10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 
கணிதத்தில்
மாநில அளவில் முதலிடம்
M.அமீருல் இர்பான்
கணிதம் 100/100
S/0:முஹம்மது அரீப்

Wednesday, May 21, 2014

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி வெளிவர இருக்கிறது..!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வெளியாக உள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in
என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் பார்க்கலாம்.
நம் பள்ளி மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று பெற்றி பெற அனைவரும் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

Wednesday, May 7, 2014

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் அட்மிஷன் நடைபெறுகிறது..!

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி தனது 21-வது வயதினை பூர்த்தி செய்து 22-வது வயதினை அடியெடுத்து வைக்கிறது.

பள்ளியின் சிறப்பு அம்சங்கள்..!

இந்த கல்வியாண்டு ஒன்றாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரில் நேரடி பயிற்சி.

மாணாவர்கள் கையெழுத்து அழகாக அமைந்திட கையெழுத்து பயிற்சி

Sunday, May 4, 2014

Teachers Wanted..!

PG or UG With B.Ed., Teachers in Maths, English, Tamil, Social, 
Science, Hindhi, Computer Science And also D.Ted., Teachers.
Fluency in English & Positive attiude is essential
Walk on Interview on 08-05-2014 (Thursday)
From 10 AM to 4PM at School Campus
Contact
The Correspondent,
Alif Matriculation School,
Valuthoor – 614210.
Cell: 9789550768

Thursday, May 1, 2014

Happy Labour Day...!

இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்..
Happy Labour Day...!
 

Monday, February 24, 2014

வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 21-வது விளையாட்டு விழா..!

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 21-வது விளையாட்டு விழா தாளாளர் இல்லத்தில், தாளாளர் அவர்கள் ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றி வைத்து விழாவினை தொடக்கி வைத்தார். ஒலிம்பிக் தீபம் வழுத்தூர் முக்கிய நகர் வழியாக சென்று வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியினை சென்று அடைந்தது. அதன்பின் மாணவர்களின் கண்கவர் அணிவகுப்புகள், மாணவர்களின் சாகசங்கள் நடைபெற்றது. அதன்பின் மாணவர்களுக்காக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. விழாவினை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் செய்து இருந்தனர்.


Saturday, February 22, 2014

Thursday, February 20, 2014

Tuesday, February 18, 2014

வாழ்த்துகள்..! பாராட்டுகள்..!

அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாட்டின் சார்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசான ரூபாய் 15,000ஜ பெறும் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி அரபி ஆசிரியர் ஜனாப்.அ.முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்..! பாராட்டுகள்..!

Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com
 

Saturday, February 15, 2014

Welcome To Our Official Website..!

எங்கள் பள்ளியின் செய்திகளை உடனுக்குடன் அறிய..!
எங்களது பள்ளியின் இனையதளத்திற்க்கு வருகை தருங்கள்..!
Welcome To Our Official Website..!
www.alifmatric.blogspot.com

☆★☆★☆★☆★☆★☆★Facebook☆★☆★☆★☆★☆★☆★
www.facebook.com/vtrams

☆★☆★☆★☆★☆★☆★youtube☆★☆★☆★☆★☆★☆★
www.youtube.com/alifmatricschool

Thursday, February 13, 2014

வாழ்த்துகள்..! பாராட்டுகள்..!

அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாட்டின் சார்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதல் பரிசான ரூபாய் 15,000ஜ பெறும் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி அரபி ஆசிரியர் ஜனாப்.அ.முஹம்மது அபூபக்கர் அவர்களை பாராட்டி வாழ்த்துக்கின்றோம்.

Phone: 04374 - 240668
Email: alifmatric@gmail.com
Website: www.alifmatric.blogspot.com

Sunday, February 9, 2014

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா..!

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா,மீலாது நபி விழா,அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நடத்தும் "பிரிவுபச்சார விழா" பள்ளி தாளாளர் லயன்.அ.பஷீர் அஹம்மது தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் இளங்கோவன் அவர்கள் வரவேற்று பேசினார். விழாவில் மக்கி பைசல்,சமுதாய ஆர்வலர் எம்.ஜே.அப்துல் ரவூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரு.சுப்பராமன் அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வினை எதிர் கொள்வது ஏப்படி..? என்ற அறிவுரை வழங்கினார்கள். ஆடுதுறை ஷாஜகான் அவர்கள் பஷீர் அஹமது அவர்களுக்கு ருகையா கல்வி அறக்கட்டளை சார்பில் "நற்குணசீலர் விருது" என்ற விருதினை வழங்கி பாராட்டுரை வழங்கினர்கள். மிலாது நபி விழா சிறப்புரையாக மெளலவி அல்ஹாபிழ் A.அஹ்மது ஜலாலுதீன் அவர்கள் நபிகளார் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன்பின் இறுதி பேருரையாக பஷீர் அஹமது அவர்கள் உரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இறுதியாக பள்ளியின் நிர்வாக இயக்குனர் B.முஹம்மது அஸ்லம் நன்றியுரை ஆற்றினார். விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனார்.

Friday, February 7, 2014

Thursday, February 6, 2014

நம் பள்ளியில் முப்பெரும் விழா..!

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா,மீலாது நபி விழா,அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நடத்தும் "பிரிவுபச்சார விழா" பள்ளி தாளாளர் லயன்.அ.பஷீர் அஹம்மது தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் இளங்கோவன் அவர்கள் வரவேற்று பேசினார். விழாவில் மக்கி பைசல்,சமுதாய ஆர்வலர் எம்.ஜே.அப்துல் ரவூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரு.சுப்பராமன் அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வினை எதிர் கொள்வது ஏப்படி..? என்ற அறிவுரை வழங்கினார்கள். ஆடுதுறை ஷாஜகான் அவர்கள் பஷீர் அஹமது அவர்களுக்கு ருகையா கல்வி அறக்கட்டளை சார்பில் "நற்குணசீலர் விருது" என்ற விருதினை வழங்கி பாராட்டுரை வழங்கினர்கள். மிலாது நபி விழா சிறப்புரையாக மெளலவி அல்ஹாபிழ் A.அஹ்மது ஜலாலுதீன் அவர்கள் நபிகளார் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன்பின் இறுதி பேருரையாக பஷீர் அஹமது அவர்கள் உரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இறுதியாக பள்ளியின் நிர்வாக இயக்குனர் B.முஹம்மது அஸ்லம் நன்றியுரை ஆற்றினார். விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனார்.

Tuesday, February 4, 2014

பழங்கால மருத்துவம்..? @ Science Exhibition


மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் அறிவியல் கண்காட்சி 'EXPO 2014'..!

அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவி P.ஹைரூன் ரஸ்மி
ஓன்பதாம் வகுப்பு

Sunday, February 2, 2014

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் மாபெரும் மீலாது நபி விழா..!

 நாள்: 05-02-2014 புதன்க்கிழமை
நேரம்: மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை
இடம்:அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகம்,வழுத்தூர்.
சிறப்புரை:
மெளலவி அல்ஹாபிழ்
அஹ்மது ஜலாலுதீன்
(இமாம்,ஹல்லிமா பள்ளிவாசல், வழுத்தூர்)

Saturday, February 1, 2014

ஜவாஹர்லால் நேரு..!


65-வது குடியரசு தின விழா சிறப்புரை..!
அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவி முஹமூத தஹ்ஸீன்
ஓன்பதாம் வகுப்பு

சுதந்திரம் எப்படி கிடைத்தது..?

Tuesday, January 28, 2014

காந்தியடிகளின் வரலாறு ..!

டாக்டர் இராஜேந்திர பிரசாத்..?



குடியரசு தின விழா சிறப்புரை..!

அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவி P.ஹைரூன் ரஸ்மி
ஓன்பதாம் வகுப்பு 

Sunday, January 26, 2014

அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 65-வது குடியரசு தின விழா..!

 அலிஃப் மெட்ரிக் பள்ளியில் 65-வது ஆண்டு குடியரசு விழா பள்ளி தாளாளர் லயன்.அ.பஷீர் அஹம்மது தலைமையில் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று தேசியக் கொடியினை பிரபல அக்பஞ்சர் டாக்டர் ரோஜா பசீர் அவர்கள் கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் ஊராட்சி மன்றத்தலைவர் இரா.தமிழ்செல்வன், சமுதாய ஆர்வலர் எம்.ஜே.அப்துல் ரவூப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார்கள். பள்ளியின் நிர்வாக இயக்குனர் முஹம்மது அஸ்லம் நன்றியுரை ஆற்றினார்.


Friday, January 24, 2014

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்தும் 65-வது குடியரசு தின விழா..!

நாள்: 26-01-2014 ஞாயிற்றுக்கிழ்மை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்
கொடியேற்றுதல்
காலை:8.30 மணி
தலைமை
ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்கள்
(தாளாளர்,அலிஃப் மெட்ரிக் பள்ளி )

கொடியினை ஏற்றி சிறப்புரை
திருமிகு.இரா.தமிழ் செல்வன்
(ஊராட்சி மன்ற தலைவர், வழுத்தூர்)

Thursday, January 23, 2014

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய சாலை பாதுகாப்பு வார விழா..!

அலிஃப் மெட்ரிக் பள்ளி நடத்திய சாலை பாதுகாப்பு வார விழா..!
விழாவில் பள்ளி தாளாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்கள் துண்டு பிரசுரத்தினை வெளியிட்டு சிறப்புரையற்றினார்கள்..
முதல்வர் இளங்கோவன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மாணக்கர்களுக்கு எடுத்து கூறினார்கள். விழாவில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Wednesday, January 22, 2014

66-வது குடியரசு தின விழா மற்றும் மாபெரும் அறிவியல் கண்காட்சி..!

நாள்: 26-01-2014 ஞாயிற்றுக்கிழ்மை
இடம்: அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்
கொடியேற்றுதல்
காலை:8.00 மணி
கண்காட்சி: காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை